October 6, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பணம் வைத்து விளையாடும் Game-களை நிறுத்துவதாக Dream11, MPL அறிவிப்பு!

by Divya
August 22, 2025
in News
A A
0
பணம் வைத்து விளையாடும் Game-களை நிறுத்துவதாக Dream11, MPL அறிவிப்பு!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களைத் தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதா சட்டமாகினால், பல பெரிய கேமிங் நிறுவனங்கள் நேரடி பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் பெட்டிங் மற்றும் ரியல் மணி கேம்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கும் நிலையில், Dream11 மற்றும் Mobile Premier League (MPL) போன்ற பிரபல நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளன.

Dream11-ன் தாய் நிறுவனம் Dream Sports மற்றும் MPL ஆகியவை தங்கள் தளங்களில் இனி நிஜ பணம் வைத்து விளையாடும் கேம்கள் வழங்கப்படமாட்டாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

குறிப்பாக MPL தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்ட பதிவின் மூலம், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

Tags: dream11MPLonline gambling banonline gamesuspension of paid game
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் விளையாட்டுத் தொடர்கள் குறித்து மத்திய அரசின் உறுதியான நிபந்தனை!

Next Post

விஜயின் விமர்சனம் தரம் தாழ்ந்தது; மக்கள் தேர்தலில் பதிலளிப்பர் – அமைச்சர் நேரு!

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா

January 14, 2026
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனத்தின் வழக்கு : நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

November 25, 2025
சகோதர யுத்தத்தின் தொடர்ச்சி: இபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்குமா விஜய்யின் தேர்தல் பிரசாரம்?

கடலோர மாவட்டங்களில் கவனம் செலுத்தும் விஜய்: தேர்தல் களத்தில் புதிய திருப்பம் என்றும் மீனவர்கள் நண்பன் நான் – நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

September 20, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.