July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காவிரி படுகை உழவர் பெருமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

by Satheesa
August 11, 2025
in News
A A
0
காவிரி படுகை உழவர் பெருமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை வேளாண் துறை இணை இயக்குனர் சேகர் துறை ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வதாகவும் பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவிரி படுகை உழவர் பெருமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனராக சேகர் என்பவர் பணியாற்றி வருகிறார் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் வேளாண் துறை அலுவலகத்தில் இணை இயக்குனர் சேகரின் கீழ் பணி புரியும் உதவி மேலாண்மை அலுவலர் மற்றும் பணி அலுவலர்கள் ஆண் பெண் இருபாலர்களையும் தன்னிச்சையாக அவர்களை கேட்காமல் தனது இஷ்டம் போல் பணியாளர்களை இடமாற்றம் செய்து வருகிறார். இங்கு வேலை செய்யும் பணியாளர்களை நேர்மையாக பணி செய்ய விடாமல் தடுத்தும் பணி உயர்வை தடுத்து விடுவேன், பணியிடை நீக்கம் செய்து விடுவேன் என பயமுறுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும், அவரவர் விருப்பத்தை கேட்காமல் இவரது இஷ்டம் போல் பணியிட மாற்றம் செய்வதாகவும் மேலும் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி அவர்களது மனதை புண்படுத்தி வருவதாகவும் கடமைக்கு அப்பாற்பட்டு இவர் சொல் பேச்சை கேட்காத பெண் ஊழியர்களையும் இடம் மாற்றம் செய்வதும் பணி இடைநீக்கம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் என குற்றம் சாட்டி துறை ரீதியாக ஆய்வு செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்கு பணிபுரியும் அலுவலர்களின் விருப்பம் மற்றும் உணவு உற்பத்தி பணிகள் நல்ல முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவிரி படுகை உழவர் பெருமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த இடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்வதாக உறுதி அளித்தார்.
பேட்டி.பாண்டுரெங்கன் விவசாயி காவிரி படுகை உழவர் பெருமக்கள்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மாணவர்களுக்கு பாராட்டு விழா

Next Post

பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Related Posts

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
News

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.