September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேசிய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா 2025 சாம்பியன்ஷிப் போட்டி

by Satheesa
August 4, 2025
in News
A A
0
தேசிய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா 2025 சாம்பியன்ஷிப் போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே தேசிய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா 2025 சாம்பியன்ஷிப் போட்டியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார் :- பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகள் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழன் ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பில் தேசிய அளவிலான ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் கராத்தே பிளாக் மற்றும் கலர் பெல்ட்களுக்கான போட்டியில் கட்டா, குமித்தே பிரிவுகளிலும், யோகாசன போட்டியில் புஜங்காசனம் சர்வாங்க ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களில் இரண்டு யோகா ஆசனங்களையும், சிலம்பாட்டத்தில் குத்துவரிசை, தட்டு வரிசை, அடிவரிசை, பிடி வரிசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 7வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழன் ஸ்போட்ஸ் அகடமி கராத்தே பயிற்றுநர் விநாயகம் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கராத்தே, சிலம்பம், யோகா கலை வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

Next Post

தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில்T.V.Kகட்சியின் கொடியேற்றினர்

Related Posts

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
News

சீர்காழியில் பெய்த திடீர் கனமழையால் கொள்முதல்காக வைத்திருந்த நெல்மூட்டைகள் மழையில் பாதிப்பு

September 15, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா DMK நிர்வாகிகள் & தொண்டர்கள் மாலை மரியாதை

நாகை கடைமடைக்கு வந்தடைந்தது காவிரி நீர்: மலர்,நெல்மணிகள் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு

திருவாரூரில் தொடர் மின்வெட்டு – நள்ளிரவில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

சீர்காழியில் பெய்த திடீர் கனமழையால் கொள்முதல்காக வைத்திருந்த நெல்மூட்டைகள் மழையில் பாதிப்பு

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா DMK நிர்வாகிகள் & தொண்டர்கள் மாலை மரியாதை

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகை கடைமடைக்கு வந்தடைந்தது காவிரி நீர்: மலர்,நெல்மணிகள் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருவாரூரில் தொடர் மின்வெட்டு – நள்ளிரவில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

சீர்காழியில் பெய்த திடீர் கனமழையால் கொள்முதல்காக வைத்திருந்த நெல்மூட்டைகள் மழையில் பாதிப்பு

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா DMK நிர்வாகிகள் & தொண்டர்கள் மாலை மரியாதை

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகை கடைமடைக்கு வந்தடைந்தது காவிரி நீர்: மலர்,நெல்மணிகள் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருவாரூரில் தொடர் மின்வெட்டு – நள்ளிரவில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்

September 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.