June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆடிப்பெருக்கு விழாவை மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் பாரம்பரிய முறையில் காப்பரிசி, மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு

by Satheesa
August 4, 2025
in News
A A
0
ஆடிப்பெருக்கு விழாவை மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் பாரம்பரிய முறையில் காப்பரிசி, மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஆடி மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் காலத்தில், தமிழ்நாட்டின் ஜீவநதி ஆகிய காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தண்ணீர் தொட்டபடி பாயும். பழங்காலத்திலிருந்து ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா என்ற பெயரில் காவிரி அன்னைக்கு தமிழர்கள் விழா எடுத்து மகிழ்ந்தனர். இன்று ஆடிப்பெருக்கின் போது காவிரி துலா கட்டத்தில் காவிரி அன்னையை கன்னிப் பெண்ணாக நினைத்து காதோலை கருகமணி காப்பரிசி கண்ணாடி வளையல் மஞ்சள் குங்குமம் வைத்து காவிரி மண்ணை பிடித்து வைத்து அதற்கு தீபமிட்டு வழிபாடு செய்தனர். மஞ்சள் நூலினை கைகள் மற்றும் கழுத்தில் பெண்கள் கட்டிக் கொண்டனர். புதுமண தம்பதியினர் தாலி பிரித்து கட்டிக் கொள்ளும் பாரம்பரியமான சடங்கை காவிரி கரையில் மேற்கொண்டனர். காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த ஆண்டு 18 ஆம் பெருக்கு எனப்படும் ஆடிப்பெருக்கு திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் : தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்தக் கோரி மனு !

Next Post

7 வயது சிறுமியின் முகத்தில் கடித்து குதறிய ராட்விலர் நாய் !

Related Posts

காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை
Bakthi

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026

News

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்

மயிலாடுதுறை வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர்

June 26, 2026
Next Post
7 வயது சிறுமியின் முகத்தில் கடித்து குதறிய ராட்விலர் நாய் !

7 வயது சிறுமியின் முகத்தில் கடித்து குதறிய ராட்விலர் நாய் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

0
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

0
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்

0
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர்

0
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர்

June 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.