March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் 48-வது தொடக்க விழா பொது கூட்டம்

by Satheesa
February 10, 2026
in News
A A
0
திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் 48-வது தொடக்க விழா பொது கூட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் 48-வது தொடக்க விழா பொது கூட்டம் நடைபெற்றது.
இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,BV, ரமணா, பெஞ்சமின், அப்துல் ரஹீம், ஆகியோருக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர்
இந்நிகழ்ச்சியில் பேசிய
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி,
தெரிவிக்கையில்,
அம்பேத்கர் மன்றமாக தொடங்கிய புரட்சி பாரதம் கட்சியானது தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறது எனவும்,

வீட்டில் முடங்கி இருந்த என்னை கட்சியை வழி நடத்த வேண்டும் என அன்பு கட்டளையிட்டதின் பேரில் லட்சக்கணக்கான தொண்டர்களுக்காக அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிப் பயணத்தை ஏற்று கொண்டேன் என்றும்,

ஒவ்வொரு தொண்டர்களும் ஒவ்வொரு மூர்த்தியாராக பார்க்கிறேன் எனவும்,

தற்போது இருக்கின்ற திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த தேர்தல் தான் மூடுவிழா எனவும்,

ஒரு ஜெகன் மூர்த்தியை முடக்கினாலும் பல்லாயிரம் ஜெகன் மூர்த்தியார் தோன்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்
திமுகவில் இருக்கும் தலீத் மக்கள் திமுகவுக்கு பட்டை நாமம் போடுவர் எனவும்,
எந்த துறை எடுத்தாலும் அதில் பணிபுரிய அதிகாரிகள் திமுக அரசு மீது வெறுப்பில் உள்ளதாகவும்,

மேலும்
அதனை தொடர்ந்து பேசியவர்
திமுக அரசனது மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காக தலித் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1540 கோடி ரூபாய், நிதியிலிருந்து எடுத்து கொடுத்துள்ளதாகவும்,
இந்த தேர்தல் தான் திமுகவுக்கு மூடுவிழா எனவும்,
ஒரு ஜெகன் மூர்த்தியை முடக்கினாலும் பல்லாயிரம் மூர்த்தியார் தோன்றுவார்கள் என்றும்,

திரூவள்ளூரில் நடந்த போராட்டத்தில் மூர்த்தியார், A1, ஜெகன் மூர்த்தியார், A2 குற்றவாளிகள், என்று இதுவரை வழக்கு நடந்து கொண்டிருக்கிறது எனவும்,
மக்களுக்காக போராட்டம் செய்த தங்களுக்கு இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாக 650 பேர் கைது செய்யப்பட்டதாகவும்,
தவறான வழியில் நான் சிறைக்கு சென்றதில்லை, என்றும் இந்த திமுக அரசு என் மீது வன்மம் கொண்டிருக்கிறது, என்றும்,

புரடசி பாரதத்தை பார்த்து தான் திமுக மகளிர் மாநாட்டை நடத்தியது எனவும்,

வருகிற தேர்தலில் மக்கள் திராவிடர் மாடல் அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறதை யாராலும் மாற்ற முடியாது என
அவர் தெரிவித்தார்.

Tags: 48th inaugural ceremonydistrict newstamilnaduthiruvallur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், கூட்டுறவு & நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் பழனிச்சாமி ஆய்வு

Next Post

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

March 27, 2026
தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

March 26, 2026
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.