April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் 3-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

by Satheesa
February 15, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் 3-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் 3-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் திருக்கடையூர் திருவிளையாடல் மார்க்கண்டேயர் புராணம், மற்றும் மயிலாடுதுறை சுற்றியுள்ள சிவஸ்தலங்களின் வரலாறுகளை தொகுத்து சிவ நவ பக்தி என்னும் நாட்டிய நாடகம் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உடைய அலங்காரத்துடன் பரத கலைஞர்கள் கண்முன்னே காட்சி படுத்தியும் பல்வேறு பரத நிகழ்வுகளை நிகழ்த்தி சிவனுக்கு சமர்ப்பணம் செய்தனர்:-

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா மயில் வடிவில் அம்மன் சிவனை பூஜித்த ஆலயமான மாயூரநாதர் ஆலயத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில் சவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த திருகோணேஸ்வரர் நடன ஆலயம் குரு மதிவதனி சுதாகரன் மாணவிகள் சிவனின் திருக்கடையூர் திருவிளையாடலான மார்க்கண்டேயர் புராணத்திலிருந்து கால சம்ஹார மூர்த்தி பற்றி நாட்டிய நாடகத்தையும், சீர்காழி ஞானசம்பந்தர் வரலாறு மற்றும் சிதம்பரம் நடராஜர் ரூபத்தின் தத்துவங்களை விளக்கும் நடனம் மெய்சிலிர்க்க வைத்தது. இதேபோல் சென்னை குரு ஷீலா உன்னிகிருஷ்ணனின் ஸ்ரீதேவி ந்ருத்யாலயாவின் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நிகழ்த்திய மயிலாடுதுறை சுற்றியுள்ள சிவஸ்தலங்களின் வரலாறுகளை தொகுத்து சிவ நவ பக்தி என்னும் நாட்டிய நாடகத்தை தத்துரூபமாக அந்தந்த பாத்திரங்களுக்கு உண்டான உடை அலங்காரத்துடன் சிவனாகவும் நந்தியாகவும் மற்றும் பல கதாபாத்திரங்களை கண்முன்னே காட்சி படுத்தி நாட்டிய நாடக நிகழ்வுகளை சிவனுக்கு சமர்ப்பித்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. முன்னதாக மயிலாடுதுறை மயிலை சப்தஸ்வரங்கள் மாணவிகளின் சப்த தாண்டவம், குரு சந்திரவதனி விஜய் சுந்தரத்தின் திருகோணேஸ்வரர் நடன ஆலயம் மாணவிகளின் நவசக்தி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த தில்லை நடலாலயா, வாலாஜாவை சேர்ந்த லாசியா ஆர்ட்ஸ் பரத கலைஞர்களின் நடனங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

Tags: district newsmayiladuthuraiMayura Nathar TempleMayura Nathyanjali programtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அருகே பள்ளி ஆண்டு விழாவில் ஆசிரியர்கள் அனைவரையும் கௌரவித்த நடிகர் தாமு

Next Post

திருவள்ளூர்15கிராமத்தை சேர்ந்த540குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைபட்டா V.G.ராஜேந்திரன் வழங்கினார்

Related Posts

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
Bakthi

April 3, 2026
வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் திருப்பலி நிறைவேற்றம்

சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் தேர்தலை புறக்கணிப்பு
News

சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

April 2, 2026
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

0
வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் திருப்பலி நிறைவேற்றம்

வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் திருப்பலி நிறைவேற்றம்

0
சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் தேர்தலை புறக்கணிப்பு

சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் தேர்தலை புறக்கணிப்பு

0
சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

0
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் திருப்பலி நிறைவேற்றம்

வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் திருப்பலி நிறைவேற்றம்

April 3, 2026
சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் தேர்தலை புறக்கணிப்பு

சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் தேர்தலை புறக்கணிப்பு

April 3, 2026
சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

April 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.