February 14, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்

by Satheesa
February 14, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்:- சீனாவை சேர்ந்த பரத மாணவிகள் முத்துசாமி தீட்சிதர், கோபாலகிருஷ்ண பாரதி, லால்குடி ஜெயராமன் இயற்றிய கீர்த்தனைகளுக்கு அபிநயம் பிடித்து அசத்தினர்:-

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. பிப்.15-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், உள்ளூர் மட்டுமின்றி, சென்னை, கோயமுத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் மலேசியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 500-க்கு மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று பரதம் ஆடுகின்றனர். தொடக்கநாள் நிகழ்வில், பத்மஸ்ரீ லீலா சாம்சனிடம் பரதக்கலை பயின்ற, சீனா பீஜிங்கை சேர்ந்த ஈஷா என்ற சீனப்பெண் நடத்தும் சங்கீதம் இந்தியா ஆர்ட்ஸ் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. இதில், பரதகுரு ஈஷா மற்றும் சீன மாணவிகள் 7 பேர் பங்கேற்று முத்துசாமி தீட்சிதர் இயற்றிய ஆனந்தநடன பிரகாசம், கோபாலகிருஷ்ணபாரதி இயற்றிய நடனம் ஆடினார், லால்குடி ஜெயராமனின் தில்லானா ஆகிய கீர்த்தனைகளுக்கு, உள்ளூர் பரதநாட்டியக்கலைஞர்களே வியக்கும் வகையில் அசத்தலாக நடனம் ஆடினர். நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ லீலா சாம்சன் உள்ளிட்ட பரத கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: 20th annual Mayura Nathyanjalidistrict newsmayiladuthuraiMayuranathar Templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு

Next Post

சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை

Related Posts

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை
News

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

February 14, 2026
அன்னியூரில் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்த அன்பகம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது.திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் R.காமராஜ் பேட்டி

பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருச்சுழியில் புதர் மண்டி கிடக்கும் அம்மா பூங்கா  ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி!

December 30, 2025
DNTசமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத DMKஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

January 28, 2026
சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் கலை நிகழ்ச்சிகள் ரத்து

January 26, 2026
மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

0
அன்னியூரில் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்த அன்பகம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

அன்னியூரில் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்த அன்பகம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

0
அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது.திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் R.காமராஜ் பேட்டி

அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது.திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் R.காமராஜ் பேட்டி

0
பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணி

பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணி

0
மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

February 14, 2026
அன்னியூரில் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்த அன்பகம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

அன்னியூரில் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்த அன்பகம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

February 14, 2026
அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது.திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் R.காமராஜ் பேட்டி

அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது.திருவாரூரில் முன்னாள் அமைச்சரும் R.காமராஜ் பேட்டி

February 14, 2026
பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணி

பாதுகாப்பான நிதி பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு குறித்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பேரணி

February 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.