February 20, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

2025 ஆசியக்கோப்பை : 20 பந்தில் அரைசதம் – ஓமர்சாய் சாதனை !

by Priscilla
September 10, 2025
in Sports
A A
0
2025 ஆசியக்கோப்பை : 20 பந்தில் அரைசதம் – ஓமர்சாய்  சாதனை !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் 2025 ஆசியக்கோப்பை டி20 தொடரின் முதல் போட்டியில் அதிரடி நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியும் ஹாங்காங் அணியும் இடையிலான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபூர்வ சாதனையை படைத்தது.

முதல் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 188 ரன்கள் சேர்த்தது. இதில் ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்சாய் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவரது பந்துகளில் 5 சிச்கர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், டி20 வரலாற்றில் சூர்யகுமார் யாதவின் 22 பந்துகளில் அடித்த அதிவேக அரைசதம் சாதனை முறியடிக்கப்பட்டது. அதோடு, ஆப்கானிஸ்தான் அணிக்காக டி20வில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக ஓமர்சாய் பெயர் பதிவு செய்யப்படுகிறார்.

தொடர்ந்து, ஹாங்காங் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளுக்கு 94 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 94 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி பதிவு செய்தது.

சமீபகாலத்தில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா அணி தவிர அதிக வெற்றி சதவீதத்தை (61%) வைத்திருக்கும் ஆசிய அணி ஆப்கானிஸ்தான் தான். கடந்த 1 வருடத்தில் 24 போட்டிகளில் 13 வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தற்போது ஆசியக்கோப்பையில் தொடக்க வெற்றியுடன் பறக்கத் தொடங்கியுள்ளது.

Tags: asia cup 2025Asia Cup CricketCRICKETSPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தாயை தரக்குறைவாகப் பேசிய நண்பனை வெட்டிக்கொலை

Next Post

“முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் இருக்கக் கூடாது ; டிடிவி சொன்னது நல்ல கருத்து” – ஆதரவு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம்

Related Posts

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
திருவாரூர் மாநில அளவிலான வாலிபால் போட்டியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி தொடங்கினர்
News

February 14, 2026
கொரடாச்சேரி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான இளைஞர் கையுந்து பந்து போட்டி பூண்டி.கலைவாணன் பார்வையிட்டார்

February 12, 2026
கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும்,மிரட்டுவதாகவும் நடவடிக்கை எடுக்க மனு

February 10, 2026
Next Post
“முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் இருக்கக் கூடாது ; டிடிவி சொன்னது நல்ல கருத்து” – ஆதரவு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம்

“முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் இருக்கக் கூடாது ; டிடிவி சொன்னது நல்ல கருத்து” – ஆதரவு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

February 18, 2026
மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.