சீர்காழியில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழகத்தை காப்போம் என உறுதிமொழி ஏற்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்னர்
சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் தமிழகத்தை காப்போம் என உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர் நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுப்பராயன் இளைஞர் அணி அமைப்பாளர் பிரவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
