சென்னையில் தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் சார்பில் 10 வது தேசிய பணிக்குழு விழா நடைபெற்றது இதில் திருப்பத்துறை சேர்ந்த ஜெ வாஜித் இஸ்லாமியர்களின் பாதுகாவலர் மற்றும் அனைத்து சமூகத்தின் செயல்பாட்டாளர் விருதினை மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சரிடம் விருது பெற்றார்
சென்னையில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் யூனியன் சார்பாக 10 வது தேசியப் பணிக்குழு விழா சென்னையில் சி டி ஏ மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ சஞ்சய் சேத் மற்றும் கௌரவ விருந்தினராக டி ஜெயசீலன் ஐடாஸ் இவர் பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் சென்னை இந்த விழாவை சந்திரிகா தலைமையில் நடைபெற்றது மற்றும் பொதுச் செயலாளர் கதிரவன் செயல் தலைவர் வஜ்ரவேல் உடன் இருந்தனர் இதில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ வாஜித் 43 அவர்களுக்கு இஸ்லாமியர்களின் பாதுகாவலர் மற்றும் அனைத்து சமூகத்தின் செயல்பாட்டாளர் விருதினை அமைச்சர் ஸ்ரீ சஞ்சய் சேத் வழங்கினார் பொதுமக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்
