திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோவில் ஆடிப்பூர உற்சவம்
தேர் திருவிழா பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் உடனுறை
ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் ஆடிப்பூர உற்சவம் திருவிழா முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை தேரில் அம்மன் மாட வீதி உலா வந்தது இந்த தேர் திருவிழாவில்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றார்கள்..
பள்ளி மாணவர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கப்பட்டது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
