சீர்காழியில் திடிரென இரவு பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த கன மழை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரம் முழுவதும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில், திடிரென இரவு பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த கன மழை இடை விடாது பெய்து வருகிறது.மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி, கொள்ளிடம்,வைத்தீஸ்வரன்கோவில்,பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகி.வெயில் கடுமையாக இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலையில் காணப்படுகிறது

Exit mobile version