July 14, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கல்லப்பட்டு கிராமத்திற்கு கூடுதல் புதிய பேருந்து

by Satheesa
June 20, 2025
in News
A A
0
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கல்லப்பட்டு கிராமத்திற்கு கூடுதல் புதிய பேருந்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய விழுப்புரம் எம்எல்ஏ
டாக்டர் லட்சுமணன்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கல்லப்பட்டு கிராமத்திற்கு கூடுதல் புதிய பேருந்து இயக்கி பொதுமக்களோடு பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள கல்லப்பட்டு கிராமத்துக்கு மாலை நேரத்தில் பள்ளி கல்லூரி முடிந்து வேலைகளுக்கு சென்று வரும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாலை நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று அரசு பேருந்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து துவக்கி வைத்து இனிப்பு வழங்கி மேலும் பொது மக்களோடு பேருந்தில் உடன் வந்த அனைவருக்கும் பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்தார் இந்நிகழ்வில் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மாநில ஆதிதிராவிடர் நல குழு இணை செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் covid 19 வைரஸ் தமிழகத்தில் இது சாதாரண வைரஸ்

Next Post

தளபதி விஜய் பிறந்த நாளை தளபதி ஸ்டைலில் சிறப்பாக கொண்டாடிய TVK கத்தார்

Related Posts

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை
News

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்
News

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026
Next Post
தளபதி விஜய் பிறந்த நாளை தளபதி ஸ்டைலில் சிறப்பாக கொண்டாடிய TVK கத்தார்

தளபதி விஜய் பிறந்த நாளை தளபதி ஸ்டைலில் சிறப்பாக கொண்டாடிய TVK கத்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

0
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

0
இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

பழங்குடியினர் நலத்துறைதுறையின் பெயரை “சமூக நீதித்துறை” என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறமனு

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

கத்தார் நாட்டின் முன்னாள் அதிபர் (அமீர்) மறைவு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது

July 13, 2026
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

BJP-யால் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது, பிறகு எப்படி அண்ணாமலை 2031ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் R. சுதா,பேச்சு

July 13, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.