April 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாழைப்பயிர் சேதம்

by Satheesa
May 6, 2025
in News
A A
0
வாழைப்பயிர் சேதம்
0
SHARES
27
VIEWS
Share on FacebookTwitter

கீழையூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று இரவு திடீரென அடித்த சூறாவளி காற்று மற்றும் மழையின் காரணமாக இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் முறிந்தும், அடியோடு வயலில் சாய்ந்தும் சேதமடைந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கீழையூர், பொன்செய், கிடாரங்கொண்டான் செம்பதனிருப்பு, பள்ளக்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கீழையூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றை போன்ற பலமான காற்று வீசியது. அதைத்தொடர்ந்து அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் பகுதியில் சுமார் 38 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக கீழையூர் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் வாழை பயிர்கள் முறிந்தும், அடியோடு சாய்ந்தும் வயலில் விழுந்தன. ஒரு வருட பயிரான வாழை பயிரை சுமார் பத்து மாதங்கள் கட்டிக் காப்பாற்றிய நிலையில், இன்னும் இரண்டே மாதங்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த வாழைப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வாழைக்கால காப்பீட்டு பிரீமியம் செலுத்தியுள்ள நிலையில் உடனடியாக இழப்பீட்டு தொகை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் வாழை விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காலை தலைப்பு செய்திகள் 06-05-2025

Next Post

பெண்ணின் வயிற்றில் 6 கிலோ கட்டி

Related Posts

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி
News

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Bakthi

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா
Bakthi

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

April 1, 2026
Next Post
பெண்ணின் வயிற்றில் 6 கிலோ கட்டி

பெண்ணின் வயிற்றில் 6 கிலோ கட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்  

2026 சட்டமன்றத்தேர்தலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திருவாரூரில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை பணி

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

0
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

0
திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

0
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

0
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

April 1, 2026
திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

April 1, 2026
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

April 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.