May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தடுப்பு சுவர் அமைக்கபடாததால் பயனற்று கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை

by Satheesa
May 31, 2025
in News
A A
0
தடுப்பு சுவர் அமைக்கபடாததால் பயனற்று கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை
0
SHARES
23
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே பழையார் முதல் கொட்டாயமேடு வரை சாலையோர தடுப்பு சுவர் அமைக்கபடாததால் பயனற்று கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை.
ரூபாய் 7 கோடி மதிப்பில் அமைக்கபட்ட சாலையில் பல ஆண்டுகளாக இருசக்கர,மற்றும் இலகுரக வாகங்கள் மட்டுமே செல்லும் அவலம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கடலோர கிராமமான பழையாரில் இருந்து கொட்டாயமேடு கிராமம் வரை 5 கி.மீ தூரம் கிழக்கு கடற்கரை சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கபட்டது.பல ஆண்டுகள் நடைபெற்ற பணி கடந்த 2018 ஆண்டு பணிகள் முழுமை பெறாமலே நிறுத்தபட்டது. சாலை அமைக்கபட்டும் சாலையின் இருபுறமும் மண்சரிவை தடுக்கும் தடுப்புச்சுவர் அமைக்கபடவில்லை. பேருந்து மற்றும் கனரக வாகன போக்குவத்திற்கு மீனவர்கள் வாகன போக்குவரத்திற்கும் பயன்படுத்தி வந்ததனர். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழையால் சாலையோர மண் அரிப்பு ஏற்பட்டு அவ்வழியே சென்ற அரசு பேருந்து மற்றும் மீனவர்கள் சென்ற லாரி அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து இச்சாலை கனரக வாகன போக்குவரத்துக்கு பயன் இல்லாமல் போனது. அவ்வப்போது சாலையோர மண்சரிவை சீரமைத்தாலும் நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்கபடாததால் ரூபாய் 7 கோடியில் அமைக்கபட்ட கிழக்கு கடற்கரை சாலை இருசக்கர,இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்லும் அவல நிலையில் உள்ளது.ஆபத்தான நிலையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறமும் தடுப்புச் சுவர்கள் அமைத்தும் சாலையை புதுப்பித்தும் வாகன போக்குவரத்து துவங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்,.

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நல்லெண்ணெய் என்று பெயர் வந்தது எப்படி.

Next Post

விக்கிரவாண்டியில் புயல் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.3.28 கோடி இழப்பீட்டுத் தொகையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
விக்கிரவாண்டியில் புயல் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.3.28 கோடி இழப்பீட்டுத் தொகையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

விக்கிரவாண்டியில் புயல் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.3.28 கோடி இழப்பீட்டுத் தொகையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.