செங்கல்பட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவருடைய பிறந்தநாள் தமிழக முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் திருக்கழுக்குன்றத்தில் மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் . மற்றும் ஆனூர் பாபு உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டன..

சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பஜார் பகுதியில் சென்று இனிப்புகள் வழங்கப்பட்டன.

Exit mobile version