February 17, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கிராம மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டம்.

by Satheesa
June 25, 2025
in News
A A
0
கிராம மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைமேடு கிராமத்தில் தார் சாலை அமைக்கவும்,தடையின்றிகுடிநீர் வழங்க கோரியும், புதிய நீர் தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைமேடு கிராமம் அண்ணா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைவரும் அங்கேயே உணவருந்தி குடிநீர் வழங்க வலியுறுத்தியும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரியுய் கோங்களை எழுப்பி தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முடிவில் உடனடியாக தடையின்றி குடிநீர் வழங்கவும், விரைவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,புதிய சாலை அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு; வெளியானது புது அறிவிப்பு

Next Post

10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு!

Related Posts

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா
News

February 17, 2026
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

September 28, 2025
national pension scheme nps in tamil

ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?

April 23, 2025
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

0
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

0
தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

0
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

0
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

February 17, 2026
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

February 17, 2026
தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

February 17, 2026
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

February 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.