விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் அமைந்துள்ள ராமதாஸ கல்வி அறக்கட்டளை சரஸ்வதி கல்லூரியில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் பிறந்தநாள் 87- வது முன்னிட்டு 1500 பேர் நின்று ராமதாஸ் உருவப்படம் உருவாக்கி சாதனை முயற்சி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ராமதாஸ்.
