விழுப்புரம் மண்டல அளவிலான காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது மேலிட பொறுப்பாளர் தெலுங்கானா மாநில மேலவை உறுப்பினர் வெங்கட் palmuri தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை விண்ணப்ப படிவம் வழங்கும் கூட்டத்தில் விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இதில் காங்கிரஸ் தொண்டர்களிடம் தொகுதி வாரியாகவும் அணிவாரியாகவும் கருத்து கேட்கப்பட்டது இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பல் முற செய்தியாளர்களிடம் கூறுகையில் அண்மையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கமிட்டியின் மறு சீரமைப்பு வட்டார அளவில் நடத்துவதற்கான அமைப்பை ஏற்படுத்தி அது தொடர்பாக தமிழகத்தில் நான்கு பேர் கொண்ட மேலிட பொறுப்பாளர்கள் மண்டல வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சியில் உள்ள மகளிர் அணி மீனவர் அணி விவசாய அணி உள்ளிட்ட அனைத்து அணிகளை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த மறு சீரமைப்பில் சேர்ந்து சமுதாயப் பணியில் ஈடுபட வேண்டும் இவர்களுக்கு இணைவதற்கு விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு மேல் இடத்தில் வழங்கப்பட்டு வட்டார வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்
















