March 7, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

50 யானைகளை கொல்ல முடிவு – என்ன காரணம் ?

by gowtham
June 6, 2025
in News
A A
0
50 யானைகளை கொல்ல முடிவு – என்ன காரணம் ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

போட்ஸ்வானாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 200 யானைகள் மற்ற பூங்காக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2024ல் நடத்தப்பட்ட வான்வழி கணக்கெடுப்பு, சேவ் வேலி கன்சர்வேன்சி என்ற காப்பகத்தில் 2,550 யானைகள் இருப்பதாகக் காட்டுகின்றது. ஆனால், இந்த காடு 800 யானைகளைத் தாங்கும் திறனை மட்டுமே கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் அதிகரித்து வரும் யானை எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஜிம்பாப்வே நாட்டில் டஜன் கணக்கான யானைகளைக் கொன்று, அந்த இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜிம்பாப்வே வனவிலங்கு ஆணையம் சொல்லி இருக்கிறது.

யானைகளை சுட்டுக்கொல்லும் நடவடிக்கையில் பெறப்படும் யானை இறைச்சி, உள்ளூர் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும், ஆனால் தந்தங்கள் அரசாங்கத்தின் சொத்தாகும், அவை பாதுகாப்பிற்காக Zimparksக்கு ஒப்படைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில், ஜிம்பாப்வே கடுமையான வறட்சியை எதிர்கொண்டபோது, உணவுப் பற்றாக்குறை காரணமாக 200 யானைகள் கொல்லப்பட்டன என்பது குறிப்பிடதக்க விஷயமாக உள்ளது.

Tags: Botswanaelephant
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனர்களாக பிரபலங்களின் வாரிசுகள் – வெளியான தகவல் இணையத்தில் வைரல் !

Next Post

நியூஸ் பேப்பரில் வடை , பஜ்ஜி… இவ்வளவு ஆபத்தா..?

Related Posts

தமிழகத்திலேயே முதன்முறையாக வேட்பாளர் அறிவிப்பு வருமுன் காளி கடைவீதியில் DMK உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
News

March 6, 2026
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

March 6, 2026
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

March 6, 2026
‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

December 16, 2025
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

March 6, 2026
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

0
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

0
“நாங்குநேரி கொலை விவகாரம்: வன்முறையைத் தூண்டினால் சிறை!” – சமூக வலைதளங்களில் நச்சுக்கருத்து பரப்புவோர் மீது காவல்துறை அதிரடி வேட்டை!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.