இந்திய ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்..!!

இந்திய ராணுவத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற சண்டிகர் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சண்டிகர் நிர்வாகம் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் பயிற்சி முகாம் அருகே குவிந்தனர்.

ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.

Exit mobile version