April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

யோகா என்றால் “சேர்ப்பது” – சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை !

by Priscilla
June 21, 2025
in News
A A
0
யோகா என்றால் “சேர்ப்பது” – சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

உலகம் முழுவதும் இன்று 11வது சர்வதேச யோகா தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு தனி கருப்பொருளுடன் கொண்டாடப்படும் யோகா தினம், இந்த ஆண்டு “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்” என்ற கருப்பொருளில் உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் ஒரு முக்கிய பகுதியாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சுமார் 5.5 லட்சம் பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இது கின்னஸ் சாதனை நிகழ்வாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடி இந்த நிகழ்வில் யோகாசனம் செய்ததோடு, விழாவில் உரையும் ஆற்றினார். அவரது உரையின் முக்கியப் பகுதி :

“சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று முழு உலகமும் யோகா செய்கிறது. யோகா என்றால் ‘சேர்ப்பது’ என்று பொருள். அது உலகத்தையும் மனிதர்களையும் இணைக்கும் சக்தி.

யோகா என்பது வெறும் உடற்கட்டுப்பாடான பயிற்சியாக மட்டும் அல்ல; அது உலக ஒற்றுமைக்கான திறவுகோலும் கூட. ஒவ்வொரு தேசமும் இதனை ஏற்றுக்கொண்டு சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

உடல் பருமன் என்பது இன்றைய உலகில் பெரும் சவாலாக மாறியுள்ளது. யோகா மூலம் அதை 10 சதவீதம் குறைக்கலாம் என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் கூறியிருந்தேன். இந்த சவாலை மக்கள் மனதார ஏற்க வேண்டும்.

2014-ஆம் ஆண்டு, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. அதன் பிறகு 174 நாடுகள் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளன. உலக நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா உருவெடுத்துள்ளது.

ஜூன் 21-ம் தேதியை யோகா தினமாக அறிவிக்க இந்தியா ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வந்ததையும், 175 நாடுகள் அதனை ஆதரித்ததையும் நான் பெருமையுடன் நினைவுகூருகிறேன். இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல” என பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு யோகாவின் உலகளாவிய ஏற்றத்தையும், இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களை உலகத்திற்கு கொண்டு செல்வதிலும் முக்கியமான ஒரு பரிமாணமாக அமைந்துள்ளது.

Tags: andhrachandra babu naiduinternational yoga dayPM MODI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பேருந்து நிலையத்தில் மாணவர்கள் இடையே தகராறு – பொதுமக்கள் அதிர்ச்சி

Next Post

ஆர்.பி.உதயக்குமார் உருவ பொம்மை எரிப்பு..!

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
ஆர்.பி.உதயக்குமார் உருவ பொம்மை எரிப்பு..!

ஆர்.பி.உதயக்குமார் உருவ பொம்மை எரிப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.