March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை

by Satheesa
December 16, 2025
in News
A A
0
சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை. காட்டு பன்றிகளை விரைந்து அப்புறப்படுத அரசுக்கு கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அல்லி விளாகம்,காத்திருப்பு, செம்பதனிருப்பு, நடராஜ பிள்ளை சாவடி, கருவி, ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கர் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் நன்றாக விளைந்த கரும்புகளை நல்ல விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.இன்னும் 15 முதல் 20 தினங்களில் அறுவடைக்கு தயாரான கரும்புகளில் தற்போது காட்டு பன்றிகளின் தாக்கத்தால் செங்கரும்பு விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இரவு நேரங்களில் கரும்பு வயல்களில் கூட்டம் கூட்டமாக உட்புகும் காட்டு பன்றிகள் கரும்புகளை வேரோடு கடித்து சாய்த்து தின்று அழித்து வருகிறது. அல்விளாகம் பகுதியில் விவசாயி முத்துக்குமார் பயிரிட்டிருந்த 10 ஆயிரம் கரும்புகளில் தற்போது வரை 5ஆயிரம் கரும்புகள் காட்டு பன்றிகளால் பாதிக்கப்ட்டுள்ளது. இதனால் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயி சுற்றுவட்டார பகுதி முழுவதுமே காட்டு பன்றிகளின் தாக்கத்தால் செங்கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பு வாழை உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தும் காட்டு பன்றிகளை அப்புப்படுத்தக்கோரி பல முறை கோரிக்கை விடுத்த நிலையில் காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியும் இதுவரை வனத்துறை நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விரைந்து இப்பகுதியில் உள்ள காட்டு பன்றிகளை சுட்டு பிடித்தோ அல்லது உயிருடன் பிடித்தோ அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: agri damageagriculture farmersdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியசாமிக்கு தங்ககவசம்

Next Post

வீரர்களை போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்த அணிகள் – யார் யார் எந்த அணி?

Related Posts

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு
Bakthi

மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு

March 23, 2026
Next Post
வீரர்களை போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்த அணிகள் – யார் யார் எந்த அணி?

வீரர்களை போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்த அணிகள் - யார் யார் எந்த அணி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு

மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு

மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.