தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை அடுத்த செங்குன்றத்தில் அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இறுதி வருகிறது இதன் காரணமாக
கடந்த வாரம் 200 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் அதன் பின்பு அது 500 கனியாக திறக்கப்பட்டது
தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது காரணமாக தற்சமயம் மீண்டும் 250 கன அடி நீர் அதிகமாக திறக்கப்பட்டு மொத்தம் 750 கன அடி நீர் தற்சமயம் திறக்கப்பட்டுள்ளது
மேலும் நீர்வரத்து அதிகரித்தால் மீண்டும் நீர் அதிக கனடியில் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது


















