உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று தமிழக அரசின் சாதனைகள் குறித்தான நலத்திட்ட கைப்பிரதியையும் உணவு மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன்
தமிழ்நாடு துணை முதலமைச்சர்ருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட,. குமளம்,பூதூர் சிறுவந்தாடு,மோட்சகுளம், அற்பிச்சம்பாளையம்,கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தான கை பிரதியையும் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன் அவர்கள் வழங்கினார் இந்நிகழ்வில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி ஜி பிரபாகரன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கருணாநிதி ஒன்றிய துணைசெயலாளர் ராஜசேகர்
















