August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திமுக-விடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும் – சி.வி.சண்முகம்

by Digital Team
October 11, 2025
in News
A A
0
திமுக-விடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும் – சி.வி.சண்முகம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் தெற்கு நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் மகாராஜபுரம் பகுதியில் உள்ள் தனியர்
திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. நகர செயலாளர் பசுபதி தலைமை யில் நடைப்பெற்ற முகாமில் முன்னாள்.சட்டத்துறை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் அவர்கள்.கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்;

அடிமட்ட தொண்டர்கள் யாராக இரருந்தாலும் உழைத்தால் எத்தகைய உயரத்திற்கு வர முடியும் இது தான் அதிமுக எனவும், அதற்கு எடுத்துக்காட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடியார் எனவும், அதிமுக கிளை கழக செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நம்பி தான் உள்ளது, வாக்காளர் பட்டியலை முழுமையாக பொறுப்பாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஏனென்றால் வாக்காளர்கள் பட்டியலில் திமுக குளறுபடி செய்கிறது, இறப்பு மற்றும் முகவரியில் இல்லாதவர்களை நீக்க பல முறை வலியுறுத்தியும் இதுவரை நீக்க வில்லை, தேர்தல் ஆணையத்திலும் கோரப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையம் சரிசெய்யவில்லை என்றால் அதிமுக சார்பில் நீதிமன்றத்திற்கு செல்வோம் என எச்சரித்த சி.வி.சண்முகம். இன்னும் ஆறு மாதம் இந்த ஆட்சியின் ஆயுள் காலம் என்றும், உங்களை நம்பி தான் மிக பெரிய பணியை அதிமுக ஒப்படைத்துள்ளதாகவும், இந்த திமுகவிடம் இருந்து இந்த நாடு காப்பாற்ற வேண்டும்.

ஸ்டாலினின் ஒரே ஒரு குடும்பம் தான் வாழ்வதாகவும், தேர்தலுக்காக தற்போது அனைத்தையும் செய்து தருவதாக கூறுவார்கள், ஆனால் நான்கரை ஆண்டுகாலம் எங்கு சென்றார்கள் என கேள்வி எழுப்பிய அவர், இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும், மீண்டும் எம்.ஜி.ஆர், அம்மா ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய அனைவரும் நம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பாலமுருகன், கடலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் நந்த கோபால், மண்டல இணை செயலாளர் ஜெகதீஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags: admkC.V. Shanmugam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இஸ்லாமியர்கள்..!

Next Post

திமுக அரசு பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறது

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.