April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

by Satheesa
February 16, 2026
in News
A A
0
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.19.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மையத்தின் சேவைகளை தொடங்கி வைத்தார்.

இம்மையத்தில் ஆக்குபேஷன் தெரபி, உளவியல் ஆலோசனை, பிசியோதெரபி, பார்வை குறைபாடுகள் கண்டறிதல், சிறப்புக் கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் தேவையான பல்வேறு உதவி உபகரணங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக குழந்தைகள், முழுமையான சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை எளிதில் பெற முடியும் என்பதால், இது அவர்களுக்கு பெரும் பயனளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்டம் மாற்றுத்திறனாளி அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அலுவலர் சிவகுமார் திருப்பத்தூர் மருத்துவமனை டாக்டர். பிரபாகரன் மற்றும் ஊற்று பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Tags: district newsgovernment hospitaltamilnaduTirupattur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருக்கடையூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்தின் பின்புறம் தனியார் பேருந்து மோதி விபத்து

Next Post

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

Related Posts

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்
News

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
Bakthi

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.