June 11, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

6 வயதில் இந்த ஐ.பி.எல். அணிக்கு ஆதரவு தெரிவித்த வைபவ்!

by Priscilla
April 30, 2025
in Sports
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஐ.பி.எல். போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, ஐ.பி.எல். மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில், சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

இந்நிலையில், 2017-ம் ஆண்டு 6 வயது இருக்கும்போது, அப்போது இருந்த, தன்னுடைய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் என்ற அணிக்கு ஆதரவை வெளிப்படுத்திய வைபவின் புகைப்படம் ஒன்றை, அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா பகிர்ந்துள்ளார்.
அவருடைய ஆதரவுக்காக வைபவுக்கு நன்றியும் தெரிவித்து கொண்டார். வைபவின் திறனை புகழ்ந்த கோயங்கா, அவருடைய மனவுறுதி, நம்பிக்கை மற்றும் திறமைக்கு தன்னுடைய வணக்கங்கள் என தெரிவித்து கொண்டார்

Tags: CRICKETIPLsuryavanshi vaibhav
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்

Next Post

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
News

June 11, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
Next Post

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.