September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மீன ராசிக்கு இடம் பெயர்ந்த மந்தன்: தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 9 அடி சனீஸ்வரருக்கு 64 வகை அபிஷேகங்களுடன் மஹா யாகம்!

by sowmiarajan
March 8, 2026
in News
A A
0
மீன ராசிக்கு இடம் பெயர்ந்த மந்தன்: தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 9 அடி சனீஸ்வரருக்கு 64 வகை அபிஷேகங்களுடன் மஹா யாகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள அருள்மிகு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி – கால பைரவர் சித்தர் பீடத்தில், உலக நன்மைக்காகவும் பக்தர்களின் நல்வாழ்விற்காகவும் சனிப்பெயர்ச்சி பெருவிழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஆன்மீக மையத்தில் தனிச்சிறப்பாக அமைந்துள்ள 9 அடி உயர மங்களம் தரும் சனீஸ்வர பகவான், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தார். கடந்த மார்ச் 5-ம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் விழா முறைப்படி தொடங்கியது. அன்று மாலை 6 மணிக்கு சங்கல்பமும், இரவு 7 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு விசேஷ யாக வேள்விகளும் ஸ்ரீசித்தர் முன்னிலையில் பக்தி பரவசத்துடன் அரங்கேறின.

விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று அதிகாலை 5 மணி முதலே சித்தர் பீடம் களைகட்டியது. சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா யாகம் தொடங்கப்பட்டு, காலை 6 மணிக்கு சனீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், திருநீறு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட 64 வகையான மூலிகை திரவியங்களால் மஹா அபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சரியாக காலை 7.37 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்த மங்கள நேரத்தில், மூலவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய பரிகார ஹோமங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்ற இந்த விழாவில், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “சனீஸ்வராய நமஹ” என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சற்குரு சீனிவாச சித்தர் மற்றும் வழிபாட்டுக்குழுவினர் ஒருங்கிணைப்பில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் கண்டச்சனி ஆகியவற்றின் பிடியில் இருக்கும் ராசிக்காரர்கள் அதிகளவில் பங்கேற்றதால் சித்தர் பீட வளாகமே ஆன்மீக கடலில் மூழ்கியது போல் காட்சியளித்தது.

Tags: MahaManthanPeethampiscessiddharYagham
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

Next Post

சிங்களாந்தபுரம் மக்களின் பல ஆண்டுகால சாலை தவிப்புக்கு விடிவுகாலம்: எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் அதிரடி நடவடிக்கை!

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.