March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விமான விபத்தின் பின்னணி : கறுப்பு பெட்டி ஆய்வுக்குப் பிறகு உண்மை தெரிய வரும் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு

by Priscilla
June 14, 2025
in News
A A
0
விமான விபத்தின் பின்னணி : கறுப்பு பெட்டி ஆய்வுக்குப் பிறகு உண்மை தெரிய வரும் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிற விசேஷ குழுவினர், தற்போது கறுப்பு பெட்டியை கைப்பற்றி அதனை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் இருந்து விபத்தின் காரணம் விரைவில் தெளிவாகும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

தந்தையின் அனுபவம் காரணமாக உணர்வு புரியும்: அமைச்சர் உருக்கம்

நிருபர்களிடம் பேசிய அமைச்சர்,

“கடந்த இரண்டு நாட்கள் எங்கள் துறைக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தையும் சாலை விபத்தில் உயிரிழந்தவர் என்பதால், இந்த துயரத்தை நன்கு உணர்கிறேன்,” என உருக்கமாக தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்றேன்

“விபத்து குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்தோம். நான் உடனே சம்பவ இடத்திற்கு சென்று, தேவையான உதவிகளை செய்தேன். அங்கு குஜராத் அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்,” என்றும் அவர் கூறினார்.

கறுப்பு பெட்டி – விசாரணையின் முக்கிய ஆதாரம்

“நேற்று கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது முக்கிய முன்னேற்றம். அதனை ஆய்வு செய்த பிறகு, விபத்துக்கு காரணமான மெய்யான தகவல்கள் கிடைக்கும். விமான விபத்து புலனாய்வு பிரிவினர், விரைவில் விசாரணை அறிக்கையை வழங்குவார்கள்,” எனவும் கூறினார்.

விமான போக்குவரத்து துறை செயலர் விளக்கம்

விமான போக்குவரத்து துறை செயலர் சமீர் குமார் சின்ஹா கூறியதாவது:

“விபத்துக்குள்ளான விமானம் அதற்கு முன்பு பாரீஸ்-டில்லி-ஆமதாபாத் வரை விபத்யின்றி பயணித்தது. விபத்து நடந்தவுடன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பிறகு வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு குறைந்தளவு விமானங்கள் இயக்கப்பட்டன.”

Tags: Ahmedabadair indiablack boxplane crashram mohanunion minister
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

2025 WTC : 27 வருடங்களாக காத்திருந்த கனவு நிறைவேறியது – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா சாம்பியன் !

Next Post

வாளை கொடுக்க முயன்ற தொண்டர்… சட்டென்று டென்ஷன் ஆன கமல்ஹாசன் !

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.