May 15, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேலை செய்யாமல் சம்பளம் பெறும் யூனியன் நிர்வாகிகள்: போக்குவரத்து ஊழியர்களை மாற்றுப்பணிக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் அதிரடி தடை!

by sowmiarajan
March 8, 2026
in News
A A
0
வேலை செய்யாமல் சம்பளம் பெறும் யூனியன் நிர்வாகிகள்: போக்குவரத்து ஊழியர்களை மாற்றுப்பணிக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் அதிரடி தடை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

அரசுப் போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நிர்வாகப் பிரிவுகளில் மாற்றுப்பணிக்கு (Alternative Duty) அமர்த்தி, அவர்களைப் பேருந்துகளை இயக்க விடாமல் தடுக்கும் நடைமுறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் ‘மாற்றுப்பணி’ என்ற பெயரில் தங்களது அசல் பணியைச் செய்யாமல், சொகுசாக அலுவலகப் பணிகளில் அமர்ந்து கொண்டு வேலை செய்யாமலேயே சம்பளம் பெறும் விவகாரத்தில் நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கனகசுந்தர் கடந்த 2019-ல் தாக்கல் செய்த மனுவில், மதுரை மண்டலத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நிர்வாகப் பிரிவில் பணியாற்றுவதால் பேருந்து இயக்கம் பாதிக்கப்படுவதாகவும், இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிப்பதன் மூலம் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில், மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை ஆஜராகி, “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை; தற்போதும் 264-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நிர்வாகப் பணியில் உள்ளனர்” எனத் தரவுகளை முன்வைத்தார்.

போக்குவரத்துக் கழகம் தரப்பில், “நிர்வாகப் பிரிவில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தற்காலிகமாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பக் கூடாது என ஏற்கனவே அரசாணை உள்ள நிலையில், அதனை மீறுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், பணியின் போது உடல் ஊனமுற்றால் அல்லது மருத்துவ ரீதியாகப் பணி செய்யத் தகுதியற்றவர் எனச் சான்றிதழ் பெற்றால் மட்டுமே அவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்ப வேண்டும்; மற்றபடி எந்தக் காரணத்திற்காகவும் அவர்களை நிர்வாகப் பணிகளில் அமர்த்தக் கூடாது எனத் தெள்ளத்தெளிவாக உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு, போக்குவரத்து கழகங்களில் நிலவும் ‘நிழல்’ பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: alternative work banhigh courtsalaries without worktransport employeesUnion executives
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோடநாடு வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? சிபிசிஐடி-க்கு நீதிபதி கடும் கண்டனம் – ஏப்ரல் 24-க்கு தள்ளிவைப்பு!

Next Post

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர வாய்ப்பு: டிஆர்பி தேர்வில் 15 சிறப்பு மதிப்பெண்கள் வழங்கத்தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Related Posts

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு
News

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.