March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

மும்பை மிரட்டல் ! பிளேஆஃப்பில் புகுந்த மாஸ்டர் கம்பேக் – டெல்லி தோல்வியில் தடுமாறியது !

by Priscilla
May 22, 2025
in Sports
A A
0
மும்பை மிரட்டல் ! பிளேஆஃப்பில் புகுந்த மாஸ்டர் கம்பேக் – டெல்லி தோல்வியில் தடுமாறியது !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஐபிஎல் 2025 தொடரில் எதிர்பாராத திருப்பங்களை உருவாக்கிய இரு அணிகள் — மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ். தொடக்கத்தில் எளிதில் இறுதிப்போட்டிக்கு செல்லும் என நினைக்கப்பட்ட டெல்லி அணி கடைசி கட்டத்தில் சரிந்தது. அதே சமயம், முதல் 5 போட்டிகளில் வெறும் ஒரு வெற்றியுடன் இருந்த மும்பை, அம்பி மோடிலிருந்து அந்நியனாக மாறி அசத்தல் ஆட்டத்துடன் பிளேஆஃப்பில் நுழைந்தது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டிக்கு முன்னதாகவே டெல்லி அணியில் அதிர்ச்சி. கேப்டனாக விளங்கிய அக்ஸர் படேல் உடல்நலக் கோளாறு காரணமாக விலக, டூப்ளசிஸ் புதிய கேப்டனாக களமிறங்கினார். டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி, தொடக்கத்தில் மும்பையை கிழித்தது.

ரோகித் 5 ரன்களில் வெளியேற, வில் ஜாக்ஸ் 21, ரிக்கெல்டன் 25 என முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஆனால், அதன்பின் சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடி நிதானமாக கட்டுப்பாட்டுடன் அணியை நடத்தினார்கள்.

கடைசி ஓவர்கள் – ஸ்கோர் ட்விஸ்ட்

17 ஓவர்களுக்கு பின் வெறும் 126 ரன்கள் எடுத்திருந்த மும்பை, கடைசி இரண்டு ஓவர்களில் 54 ரன்கள் குவித்து ஆட்டத்தின் திருப்பத்தை உருவாக்கியது. முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் நமன் தீர் பட்டாசு போட்டார் – 2 சிக்ஸர், 2 பவுண்டரி. கடைசி ஓவரில் சூர்ய குமார் அதே மாஸ்: மீண்டும் 2 சிக்ஸர், 2 பவுண்டரி !

மூன்று விக்கெட் இழப்பிற்கு 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த சூர்ய, நமன் தீர் (8 பந்துகளில் 24) இணைந்து மும்பையை 180 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.

விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்த டெல்லி, ஒருபோதும் செட்டாகவே இல்லை. கேப்டன் டூப்ளசிஸ் 6, ராகுல் 11, அபிஷேக் போரல் 6, நிகாம் 20, ஸ்டப்ஸ் 2, ரிஸ்வி 39 என அனைவரும் முறையே தோல்வியடைந்தனர்.

பும்ரா (3.2 ஓவர் – 12 ரன் – 3 விக்கெட்) மற்றும் சாண்ட்னர் (4 ஓவர் – 11 ரன் – 3 விக்கெட்) இணைந்து டெல்லியின் நம்பிக்கையை நொறுக்கினார்கள்.

கெத்தா கம்பேக் – பிளேஆஃப்பில் மும்பை

59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை, 4வது அணியாக பிளேஆஃப்பில் நுழைந்தது. சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வானார். ஏற்கனவே பஞ்சாப், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் முன்னதாகவே தகுதி பெற்ற நிலையில், ‘ஐதாண்டா மும்பை’ என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

6வது கோப்பை வருமா ?
5 கோப்பைகள் கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ், இப்போதைய வெற்றியின் தாக்கத்தில் 6 வது கோப்பிக்காக போராட தயாராகி விட்டது!

Tags: delhi capitalsipl2025mumbai indians
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உங்கள் வங்கி 436 ரூபாய் பிடிக்கிறாங்களா? நிறுத்த இதோ டிப்ஸ்

Next Post

தனுஷ் நடிக்கும் அப்துல் கலாம் பயோபிக் – கேன்ஸ் விழாவில் அறிவிப்பு !

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
தனுஷ் நடிக்கும் அப்துல் கலாம் பயோபிக் – கேன்ஸ் விழாவில் அறிவிப்பு !

தனுஷ் நடிக்கும் அப்துல் கலாம் பயோபிக் – கேன்ஸ் விழாவில் அறிவிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

October 30, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.