TVK-வீரர்கள் ஆலோசனை கூட்டம்- 37 நாட்களுக்கு பிறகு பேசும் விஜய் – பிரம்மாண்ட ஏற்பாடு

தவெக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்.. – 37 நாட்களுக்கு பிறகு பேசும் விஜய் – பிரம்மாண்ட ஏற்பாடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 3,000 பேருக்கு மட்டுமே அனுமதி பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்னும் TVK தலைவர் விஜய் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை நீலாங்கரையிலிருந்து ஆலோசனை கூட்டத்திற்கு வர இருக்கிறார்

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது நிர்வாகிகளை தற்பொழுது தயார் நிலையில் இருக்கிறார்கள்

Exit mobile version