கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்திற்கு அழைத்து ஆறுதல் கூறி வருகிறார்..
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தற்போது மாமல்லபுரம் பூஞ்சேரி தனியார் நட்சத்திர ஹோட்டலில் பாதிப்படைந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் அவளுடைய குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில் தற்பொழுது அவர் பேசி வருகிறார்
