ஜூன் 30, 2025, திங்கக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்
மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி நேயர்களே!

இன்று பண வரவுகளில் திருப்தியை தரும்.
உங்கள் உடன் பிறந்து வருவதால் நன்மை உண்டாகும்.
என்று எடுத்த காரியத்தில் துரிதமாக முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
துணையுடன் இன்று உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
பொதுவாக இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையும்.
உடல் நலனில் அக்கறை தேவை.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
- அஸ்வினி : முன்னேற்றமான நாள்
- பரணி : கவலைகள் தீரும்
- கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்
ரிஷப ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
சிறு சிறு மன உளைச்சல்கள் வந்து நீங்கும்.
உங்கள் வேலைக்கு தகுந்த அங்கீகாரம் என்று கிடைப்பது கடினம்.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வம் ஏற்படும்.
பண விஷயங்கள் திருப்தியை தரும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பெற்றோரை நல்ல முறையில் கவனிப்பது சிறப்பு.
இன்று தியானம் கொள்வதால் மன நிம்மதி கிடைக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்
- ரோகிணி : பதட்டத்தை குறைக்கவும்
- மிருகசீரிஷம் : நிம்மதியை தரும்
மிதுன ராசி நேயர்களே!

இன்று அதிக வேலைகளும் காரணமாக சிறு மன உளைச்சல் ஏற்படும்.
பண விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும்.
எல்லா நேரங்களிலும் நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள் இதன் மூலம் நன்மை உண்டாகும்.
துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது.
இன்று புதிய நம்பிக்கை உங்கள் மனதில் எழும்.
ஆரோக்கியத்தில் திருப்தி தரும்.
வேலையில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : ராமர், அனுமனை வணங்க இன்றைய நாள் சிறப்பாகும்.
- மிருகசீரிஷம் : மேல் அதிகாரிகளின் பாராட்டு
- திருவாதிரை : முயற்சி
- புனர்பூசம் : மகிழ்ச்சி தரும் நாள்
கடக ராசி நேயர்களே!

இன்று பணியில் கடின உழைப்பு அதற்கேற்ற பலன் சற்று குறைவாகவே கிடைக்கும்
பண விஷயங்களில் கவனம் தேவை
இன்று நாள் முழுவதும் பொறுமையும் அமைதியும் இருந்தால் இந்த நாள் சிறப்பாக அமையும்
பண வரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
முயற்சி வீண் போகாது.
.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
- புனர்பூசம் : பொறுமை தேவை
- பூசம் : முயற்சி தேவை
- ஆயில்யம் : ஆதாயம்
சிம்ம ராசி நேயர்களே!

எதிர்காலத்திற்காக திட்டமிட முயற்சிப்பீர்கள்
பணவரவு ஓரளவு திருப்தியை தரும்
மனதில் உற்சாகம் பொங்கும்
நீண்ட நாள் காரியம் நிறைவேறும்
சிறு சிறு மன குழப்பங்கள் வந்து மறையும்.
துணையுடன் மகிழ்வீர்கள்.
பணிகளை திட்டமிட்டு செய்ய அன்றைய நாள் சுலபமாகும்
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
- மகம் : மன நிம்மதி
- பூரம் : மகிழ்ச்சி
- உத்திரம் : உற்சாகமான நாள்
கன்னி ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் உங்களுக்கு அலைச்சல் ஏற்படும் அதனால் பொறுமை அவசியம்
பணியிடத்தில் கவனம் தேவை
உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்
பண விஷயத்தில் கவனமாக இருப்பது வீண் செலவுகளை குறைக்க உதவும்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை
இன்று நாள் சுமாராக இருக்கும்
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- உத்திரம் : மகிழ்ச்சி
- ஹஸ்தம் : புத்துணர்வு
- சித்திரை : புதிய முயற்சி
துலாம் ராசி நேயர்களே!

பண விஷயத்தில் திருப்தியை தரும்
காதல் துணையுடன் இன்று மகிழ்வீர்கள்
தூரத்து உறவினர்களால் நன்மை உண்டாகும்
நீண்ட பயணங்கள் மன மகிழ்ச்சியை தரும்
உடல் ஆரோக்கியம் திருப்திகரமாகும்.
குறித்த நேரத்தில் வேலை முடித்து மேல் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- சித்திரை : ஆர்வம் உண்டாகும்.
- சுவாதி : புதிய முயற்சியை எடுப்பீர்கள்.
- விசாகம் ; மதிப்பு கூடும்.
விருச்சிக ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி மகிழ்ச்சியை தரும்
நண்பர்களால் ஆதாயம் உண்டு.
பயணங்களால் நன்மை ஏற்படும்.
வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை பெறுவீர்கள்.
இனிமையான நாளாக அமையும்.
இந்த நாள் பண வரவு திருப்தி தரும்.
துணையுடன் மகிழ்வீர்கள்
ஆரோக்கியம் மேம்படும்
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
- விசாகம் : தன்னம்பிக்கை தரும் நாள்
- அனுஷம் : திருப்தி
- கேட்டை : முயற்சி தேவை
தனுசு ராசி நேயர்களே!

இன்றைய நாள் பொறுமை காப்பது அவசியம்.
வீணான மன உளைச்சல்கள் ஏற்பட்டு மறையும்.
பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாகும்.
பணிகளை கவனமாக கையாள வேண்டும்.
உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
பொறுமை தேவை இன்று தியானம் கொள்வது உங்கள் மனதை நிம்மதியை தரும்
இன்று செலவுகள் அதிகமாக இருக்கும் அதனால் பண விஷயங்களை கையாள்வதில் எச்சரிக்கையாக இருக்கவும்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள் இது
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- மூலம் : விழிப்போடு இருக்க வேண்டிய நாள்
- பூராடம் : உற்சாகம் தரும் நாள்
- உத்திராடம் : பொறுமை அவசியம்
மகர ராசி நேயர்களே!

இன்று நாளை பொறுமையோடும் தன்னம்பிக்கையோடும் கவனமாகவும் கையாள வேண்டிய நாள்
உறவுகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்
துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்
பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாகும் அதுவே சிறு மன உளைச்சலை ஏற்படுத்தும்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை
இன்று உடற்பயிற்சி செய்வது உடல்நலத்திற்கு நன்மையை தரும்
செலவுகள் அதிகமாகும் பண விஷயத்தில் கவனம் தேவை.
.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் ; வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- உத்திராடம் ; பொறுமை தேவை
- திருவோணம் : நிம்மதி குறையும்
- அவிட்டம் : ஆதாயம்
கும்ப ராசி நேயர்களே!

இன்றைய நாளை சிறப்பாக இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் அது உங்களுக்கு மன அமைதி தரும்
வேலை இடங்களில் கௌரவமாக நடத்தப்படுவீர்கள்
பணப்புழக்கம் நீங்கள் எதிர்பார்த்ததை விட திருப்தியை தரும்
துணையுடன் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்
தூர உறவினர்களிடமிருந்து ஆதாயம் ஏற்படும்
பயணங்களால் நன்மை உண்டாகும்
வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இன்றைய நாள் சிறப்பாக அமையும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
- அவிட்டம் : புதிய வாய்ப்புகள் அமையும்
- சதயம் ; மகிழ்ச்சியை உணர்வீர்கள்
- பூரட்டாதி : நிம்மதியை தரும்
மீன ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் உற்சாகத்தை ஏற்படுத்தும்
பணியிடங்களில் நன்மதிப்பை பெறுவீர்கள்
பணவரவு திருப்தியை தரும்
துணையுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்
தைரியமாக எல்லா விஷயத்தையும் கையாளுவீர்கள்
ஆரோக்கியம் மேம்படும்
புதிய தொழில்முறையை பயன்படுத்துவீர்கள்
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- பூரட்டாதி : கவலைகள் குறையும்.
- உத்திரட்டாதி ; உற்சாகம் ஏற்படும்.
- ரேவதி : நம்பிக்கை பிறக்கும்.