March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 09, 2025 (வியாழக்கிழமை)

by Divya
October 9, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – அக்டோபர் 09, 2025   (வியாழக்கிழமை)
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி
அக்டோபர் 09, 2025 வியாழக்கிழமை, இன்றைய நட்சத்திரம் – இன்று இரவு 08.மணி 22 நிமிடம் வரை பரணி நட்சத்திரம் மேஷம் ராசி பின்பு கார்த்திகை நட்சத்திரம் மேஷம் ராசியில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார்
.
நல்ல நேரம் : காலை 10:45 முதல் 11.45 வரை மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : மதியம் 01.30 மணி முதல் 03.00 வரை
எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை
குளிகை நேரம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசியில் பயணம் செய்கிறார் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் பெண்கள் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது தங்க நகைகள் மற்றும் வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் பொருளாதாரத்தில் மிகச் சிறப்பான சூழ்நிலைகள் ஏற்படும் புதிய வீடு மனை வாங்குவதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் பெரியப்பாவழி உறவுகள் மூலமாக மிகப்பெரிய முன்னேற்றத்தை காண்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் சஞ்சாரம் செய்வதினால் எதிர்பாராத சிறு செலவுகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது உங்களுக்கு நல்லது இன்றைய நாளில் நீங்கள் மிக முக்கியமான முடிவு எடுப்பதை தவிர்க்கவும் நீர்நிலைகள் சார்ந்த பகுதியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் தேவை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது குடும்ப பெண்களுக்கு சந்திப்பதற்கான வாய்ப்பு உண்டு வண்டி வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும் சகோதரரால் சுப விரய செலவுகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 11 ஆம் இடத்தில் பயணம் செய்யும் காலம் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும் புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வார்கள் அவர்கள் வருகையின் மூலமாக தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும் பெண்களுக்கு மனமகிழ்ச்சிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு மாணவர் செல்வங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள் முதன்மைய நபர்களாக புகழ் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உண்டாகும் வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பு மரியாதையும் போடுவதற்கான வாய்ப்பு உண்டு பெண்கள் மூலமாக அதிர்ஷ்டங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு தங்க நகைகள் மற்றும் தனக்கு பிடித்த ஆடை ஆவணங்களை பெண்கள் வாங்கி மகிழுவார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழிபட வேண்டிய தெய்வம் : சிவன் கோவில் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 10 இடத்தில் பயணம் செய்வது மூலமாக தனம் ஸ்தானம் வலிமை அடையும்
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

ராசிக்கு 09 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் மனமகிழ்ச்சிகள் அதிகரிக்கும் காதலர்கள் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று வருவீர்கள் கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும் உணவு துறைகளை சாதகமான வாய்ப்புகள் உண்டாகும் உடன் இருப்பவரிடம் விட்டுக் கொடுத்து செல்வது மூலமாக மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டுபெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாள்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழிபட வேண்டிய தெய்வம் : பேச்சியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்வதனால் புதிய முயற்சிகள் எடுபடுவதை தவிர்க்க வேண்டும் வீண் விவாதங்கள் மற்றும் போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் சாப்பிடக்கூடாது வண்டி வானங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் பத்திரத்தில் கையெழுத்துக்கள் இடுவதில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது வாக்கு கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது பெண்கள் தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதார ரீதியான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும் தொழிலில் அதிக அக்கறை செலுத்தினால் லாபம் உண்டு.

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : கால பைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

ராசிக்கு 7 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டுபெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாள்குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் உங்களுடைய பணி நிமித்தமான செயல்பாடுகளை அதிக கவனம் செலுத்த வேண்டும் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து செல்ல வேண்டும் தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை தொடரக்கூடாது தர்ம காரியங்கள் செய்வது மூலமாக மனம் அமைதி ஏற்படும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உடைய செயல்பாடு நன்மையை ஏற்படுத்தும் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் வீடு கட்டுவதற்கான முயற்சி எடுக்கலாம் அம்மாவின் இளைய சகோதரி ஆன சித்தியிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டும் நண்பர்கள் மூலமாக சில ஆதாயம் உண்டு சில நேரங்களில் பிரச்சனையும் உண்டு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடையக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தினால் வெற்றி பெற முடியும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மீனாட்சியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் மனதுக்குப் பிடித்த மாதிரி சந்தோஷமாக இருப்பீர்கள் பழைய நட்புகளை சந்திப்பீர்கள் அதன் மூலமாக உங்களுக்கு ஆதாயமும் உண்டு மகிழ்ச்சியும் உண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு கணவன் மனைவி ஒற்றுமை மிக இன்று மேலோங்கப்படும் உங்களுடைய குழந்தைகளின் செயல்பாடுகளை பாராட்டும் அளவுக்கு இருக்கும் புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும் காதலர்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான நாளாக இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார் பொருளாதார விஷயங்களை நல்ல முன்னேற்றம் உண்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக முயற்சி எடுப்பீர்கள் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் காதலர்களுக்கு கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். தாய்மாமா உறவு உங்களை மகிழ்ச்சி படுத்தும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அம்மாவழி உறவுகள் மூலமாக பொருளாதார ரீதியான முன்னேற்றங்களில் ஏற்படும். நட்பு மற்றும் உறவுக்கும் உங்களுக்கும் இணக்கமான அன்பு ஏற்படும் அவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் இன்றைய நாளில் உங்களுடைய சந்தோசத்துக்கான செயல்பாடுகளில் அதிகம் மேற்கொள்வீர்கள் மாணவ மாணவியருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது அக்கம் பக்கத்தினரிடம் பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதினால் உங்களுடைய தைரியம் வீரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திர பகவான் இன்று பயணம் செய்கிறார் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் அதன் மூலமாக நன்மையும் ஏற்படும் கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும் நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க நேரிடும் தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் விலகும் மனதளவில் தெளிவான முடிவு எடுப்பீர்கள் நண்பர்கள் மூலமாக அதிகமான நன்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அலுவலகத்தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும் காரிய சித்தி உண்டு காதலர்களுக்கு இன்று மகிழ்ச்சிகளை அதிகம் கொடுக்கும் நாள் சுப காரிய நிகழ்ச்சி நடைபெறும் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவீர்கள் குடும்பப் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மாமனார் மாமியார் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள் அரசு வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும் பெரியோர்களின் ஆலோசனை மூலமாக முன்னேற்றத்தை காண்பீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முத்துமாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தீபாவளி இனிப்புகள் செய்வதில் விதிமுறைகள் அறிவிப்பு

Next Post

கரூர் துயரம் : “தனி மனிதனின் தவறு அல்ல” – இயக்குனர் ரிஷப் ஷெட்டி கருத்து

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
கரூர் துயரம் : “தனி மனிதனின் தவறு அல்ல” – இயக்குனர் ரிஷப் ஷெட்டி கருத்து

கரூர் துயரம் : “தனி மனிதனின் தவறு அல்ல” – இயக்குனர் ரிஷப் ஷெட்டி கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.