March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – ஜூலை 26, 2025 (சனிக்கிழமை)

by Divya
July 26, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – ஜூலை 26, 2025 (சனிக்கிழமை)
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஜூலை 26, 2025, சனிக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

பொதுவாக இந்த நாள் உங்களுக்கு நிறைவான நாளாக இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும் வெளிநாட்டு செல்லும் யோகம் வரும். இந்த சிறப்பான நாளாக இருக்கும். துணையுடன் அனுசரிப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியரிடம் பாராட்டையும் பெறுவார்கள். பயணங்கள் நன்மை உண்டு. வரவு செலவு திருப்தியை தரும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
  • அஸ்வினி : அலைச்சல்
  • பரணி : வேலையில் கவனம் தேவை
  • கிருத்திகை : ஆதாயம் பெறும் நாள்.

ரிஷப ராசி நேயர்களே!

அவசரம் வேண்டாம் இன்று நாள் முழுவதும் பொறுமையை காப்பது நல்லது. கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தியானம் மேற்கொண்டு இறைவழிபாட்டை செய்யலாம் அதன் மூலம் இன்றைய நாள் கடக்க உதவும். பண விஷயத்தில் வரவு செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் இன்று படிப்பில் முயற்சியும் மேற்கொள்ள வேண்டிய நாள். வியாபாரம் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • கிருத்திகை : தொழிலில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள்.
  • ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்
  • மிருகசீரிஷம் : சன்மானம் உண்டாகும்

மிதுன ராசி நேயர்களே!

நீண்ட நாட்களாக இழுபறியான காரியம் என்று நிறைவேறும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். இன்று சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். மேல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பிர்கள். பணிகள் விரைவாக முடியும் அதனால் மதிப்பு உயரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். துணையுடன் சிறு சங்கடங்கள் வந்து மறையும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் இன்று திருப்தியை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • மிருகசீரிஷம் : முயற்சி
  • திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை
  • புனர்பூசம் : அமைதியான நாள்

கடக ராசி நேயர்களே!

இன்றைய நாள் சிறப்பானதாக அமையப் போகிறது நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து குவியும். கணவன் மனைவி இடையே புரிதல் உணர்வு உண்டாகும். பண வரவு திருப்தியை தரும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடம் இருந்து நற்செய்திகளை பெறுவீர்கள். நண்பர்கள் கை கொடுப்பார்கள். இன்று அரசு வேலையில் பணிபுரிபவர்கள் தொழிலில் சிறப்பு.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • புனர்பூசம் : திறமைகளை விழிப்புணர்வீர்கள்.
  • பூசம் : புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவீர்கள்.
  • ஆயில்யம் : ஆதாயம் அடைவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே!

இன்று ஓரளவு சிறப்பான நாளாக அமையும். இன்று பொறுமையை கடைப்பிடிப்பது நன்மையை தரும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் அமைதி இருங்கள். வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். தொழிலில் சிறக்கும். வரவு செலவு கவனமாக இருப்பது நன்மை தரும். மன அமைதிக்கு குறைவிருக்காது. மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • மகம் : மன நிம்மதி
  • பூரம் : மகிழ்ச்சி
  • உத்திரம் : உற்சாகமான நாள்

கன்னி ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் பொறுமையும் நிதானத்தையும் கடைபிடித்து வெற்றி பெறும் நாள். நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு சிறு தடைகள் வந்து விலகும். வியாபாரத்தில் மாலையில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். ஆரோக்கியம் திருப்தியை தரும். கணவன் மனைவியிடையே புரிதல் உணர்வு ஏற்படும். பல விஷயங்களில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • உத்திரம் : எடுத்த காரியம் நிறைவேறும்
  • ஹஸ்தம் : மகிழ்ச்சி நிலவும்
  • சித்திரை : ஆதாயம் கிடைக்கும்

துலாம் ராசி நேயர்களே!

இன்றைய நல்ல சிறப்பான நாளாக்க அமையும். மனைவியுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் படிக்க வேண்டும். சிறு சிறு மன அழுத்தம் வரும். வெளியூர் பயணம் நன்மையை தர வாய்ப்புள்ளது. பணவரவு ஓரளவுக்கு திருப்தி தரும். வியாபாரத்தில் திருப்தி அடையலாம். ஆரோக்கியம் மேம்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • சித்திரை : மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
  • சுவாதி : புதிய வாய்ப்புகள் தேடி வரும். விசாகம் : காரியம் வெற்றி அடையும்.
  • விசாகம் : ஓரளவு ஆதாயமான நாள்

விருச்சிக ராசி நேயர்களே!

அன்பும் அரவணைப்புடன் செல்லும் நாள். இன்றைய நாள் முழுவதும் திருப்திகரமான நாளாக அமையும்.
மன வலிமையை பெறுவீர்கள். சக நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி ஒன்று வரும் அது குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு ஓரளவு திருப்தியை தரும். துணை புரிந்து நடப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். அரசு ஊழியர்கள் வேலையில் சிறப்புடன் பணியாற்றுவார்கள். மாணவர்கள் ஆசிரியரிடம் பாராட்டை பெறுவார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
  • விசாகம் : வியாபாரத்தில் திருப்தி.
  • அனுஷம் : நினைத்ததை அடைவீர்கள்.
  • கேட்டை : சொத்துக்கள் சேர்ப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே!

தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும் அதன் மூலம் சொத்துக்கள் வாங்க முயற்சிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலையில் மதிப்பும் கௌரவம் அங்கீகாரமும் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு வெற்றி காண்பீர்கள்.
இறைவழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • மூலம் : அலைச்சல் பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
  • பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
  • உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

மகர ராசி நேயர்களே!

இன்று தன்னம்பிக்கை உண்டாகும் நாள். பொறுமை கடைப்பிடித்து வாழ்வில் வெற்றி பெருநாள். மன அமைதியும் தியானத்தையும் மேற்கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். உங்கள் துணையை புரிந்து கொள்வார். இன்று மன அமைதிக்கு சற்று குறையும் நாளாக இருப்பதால் உடலில் அசதியை உணர்வீர்கள். ஆரோக்கியம் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • உத்திராடம் : மகிழ்ச்சி பொங்கும்.
  • திருவோணம் : அதிர்ஷ்டமான நாள்.
  • அவிட்டம் : நிம்மதி உணர்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே!

இன்று தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும் தெரியாமல் குழம்புவீர்கள். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது இன்றைய நாளை மன நிம்மதியுடன் வைத்திருக்க உதவும். பண வரவு செலவுகளில் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது தேவையற்ற பண இழப்பை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் சற்று அதிதிருப்தி ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
  • அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
  • சதயம் : உற்சகமான நாள்.
  • பூரட்டாதி : நினைத்ததை சாதிப்பீர்கள்.

மீன ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் பொறுமையும் அமைதி காக்க வேண்டிய நாள். மனக்குழப்பத்தில் செல்லும் நாளாக அமையும். வீண் வாங்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். இன்று பணம் வரவு சுமாரான நிலையில் கடன் வாங்குவதும் கொடுப்பதும் பண இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் திருப்தியை தரும். வியாபாரத்தில் ஓரளவு இலாபத்தை பெறுவீர்கள். பணியிடங்களில் கடின உழைப்பிற்கும் பிறகு அங்கீகாரத்தை பெறுவீர்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • பூரட்டாதி : கவனம் தேவை.
  • உத்திரட்டாதி : உரிமை கடைபிடிக்க வேண்டும்
  • ரேவதி : மன அமைதி.

Tags: Astrologyrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 26 July 2025 | Retro tamil

Next Post

அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post

அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

October 30, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

0
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

0
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

0
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.