ஆகஸ்ட் 15, 2025, வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்
மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி நேயர்களே!
இன்று ஓரளவு பண நெருக்கடியை சமாளிப்பீர்கள்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள்.
குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
வெகு நாட்களாக மனதை உறுதி கொண்டிருந்த பிரச்சனை இன்றோடு தீர்வு காண்பீர்கள்.
தங்கள் பெற்றோர்கள் மகிழ்ச்சியான சூழ்நிலையை காண்பார்கள்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் நேரம் இது.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
- வழிபட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்று சிறப்பானதாகும்.
ரிஷப ராசி நேயர்களே!
உங்கள் மேல் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
இன்றைய நாளில் எந்த தெளிவான முடிவும் எடுக்க வேண்டாம்.
கோயிலுக்கு சென்று இறை வழிபாட்டை மேற்கொள்வது நன்மையை தரும்.
பண விஷயங்களில் இருந்து வந்த இழுபறி குறையும்.
வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடக்கவும்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு சிறப்பானதாக்கும்.
மிதுன ராசி நேயர்களே!
பிறரிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பண விஷயத்தில் கவனம் தேவை.
மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடக்கும்.
பல விஷயங்களில் கவனம் தேவை.
வேலையில் திறமை வெளிப்படும்.
கைகளில் வலி வந்து மறையும்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பானதாக்கும்.
கடக ராசி நேயர்களே!
இன்றைக்கு பணவரவில் திருப்தி இருக்காது.
குடும்பத்தில் நிம்மதி காணப்படும்.
அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சாமர்த்தியமாக நடந்து காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.
காதல் கைகூடும் நாள்.
கணவன் மனைவி உடைய சமூகமான உறவு ஏற்படும்.
- அதிர்ஷ்ட எண் : 7, 9
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை பழுப்பு
- வழிபட வேண்டிய தெய்வம் : குரு பகவான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!
இன்று பண வரவு நல்ல முன்னேற்றம் இருக்கும். இது உங்களுக்கு மனநிறைவையும் கொடுக்கும்.
காதலில் நல்ல சூழ்நிலைகளை எதிர்பார்க்கலாம்.
உங்கள் வேலைகள் திறமையும் அங்கீகாரமும் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
பிரியமானவர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வரும்.
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
- வழிபட வேண்டிய தெய்வம் : துர்க்கையை வழிபட இந்த நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!
தொழிலில் புதிய வழிமுறைகளை கண்டு புதிய நண்பர்களுடன் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.
பணிச்சுமைகள் அதிகமாகும்
வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்
கால் மற்றும் குதிங்கால்களில் வலி ஏற்படும்.
மனைவியிடம் அன்பை பரிமாறி மகிழ்வீர்கள்.
இலட்சியத்தை அடையும் நேரம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றியை கொடுக்கும்.
தூரப் பயணம் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும்.
அரசு தொழில் வியாபாரம் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழிபட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாகும்.
துலாம் ராசி நேயர்களே!
பொருளாதார ரீதியில் சிறப்பான நிலையில் அடைவீர்கள்.
உங்கள் நடத்தை மூலம் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
அரசு மற்றும் வியாபாரம் தொழில் செய்பவர் சிறப்பான நிலையை அடைவார்கள்.
கணவன் மனைவிக்குள்ளே ஒற்றுமை குறைவு ஏற்படும்.
ஆரோக்கியம் கவனம் தேவை.
இன்று உங்களுக்கு திருப்திகரமான நாளாக அமையும்.
பிள்ளைகள் அனுசரித்து நடப்பார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்றைய நாளை முருகன் வழிபாட்டால் சிறப்பாக்கலாம்.
விருச்சிக ராசி நேயர்களே!
பயணங்களால் நன்மை ஏற்படும்.
பணியிடத்தில் முயற்சி உண்டாகும்
பிரியமானவர்களிடம் அன்பையும் ஆதரவையும் இன்று பெறுவீர்கள்.
நிதி நிலைமை போதுமானதாக இருக்கும்.
ஆரோக்கியத்தில் திருப்தி நிலவும்.
மன அமைதியோடு இந்த நாளை கடப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் கலர்
- வழிபட வேண்டிய தெய்வம் : சிவபெருமானின் வழிபாடு வாழ்க்கை உயர்வை பெறும்.
தனுசு ராசி நேயர்களே!
உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.
சிறப்பான பணியாற்றி உங்கள் மேல் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
கணவன் மனைவி உடைய நல்ல உறவு ஏற்படும்.
உங்கள் திறமைகள் வெளிப்படும்.
பொருளாதார மன நிறைவு ஏற்படும்.
பயணங்களால் நன்மை ஏற்படும்.
ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழிபட வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாகும்.
மகர ராசி நேயர்களே!
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.
புதிய தொழில் தொடங்குவீர்கள் ஏற்கனவே உள்ள தொழிலில் லாபம் கிடைக்கும்.
மன வலிமை கூடும்.
தியானம் மேற்கொள்வது நல்லது
மனம் சிறு சிறு மன சஞ்சலம் ஏற்படும்.
துணையிடம் அனுசரித்து நடக்கவும்.
இன்று நீங்கள் செய்யும் தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டுவார்கள் பொறுமை கடைபிடிப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழிபட வேண்டிய தெய்வம் : சிவபெருமான் வழிபாடு சிறப்பானதாகும்.
கும்ப ராசி நேயர்களே!
இன்று மன அமைதி குறையும் நாள்.
மற்றவர்களிடம் பேசும்போது வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்
இன்று உங்களுக்கு பிரியமானவரை சந்திக்கும் நாள்
தொழிலில் பொறுமையை கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்
இன்று காதல் கைகூடும்.
நிதி நிலைகளில் மகிழ்ச்சி நிலவும்.
நினைத்த காரியத்தை நினைத்த மாதிரி செய்வீர்கள்.
கால்களில் வலி ஏற்பட்டு மறையும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழிபட வேண்டிய தெய்வம் : விநாயகரை வழிபட இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும்.
மீன ராசி நேயர்களே!
இன்று வேலை சுமை அதிகமாக இருந்தாலும் புதிய வேலையை கற்றுக் கொண்டு உற்சாகமடைவீர்கள்.
வரவு செலவுகளில் கவனம் தேவை ஆனாலும் நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும்.
வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதை குறிக்கோளாக கொள்ளுங்கள் இதனால் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம் இன்று.
நீந்தன் தூரப் பயணம் உன்னை இந்த நாளை சிறப்பானதாக்கும் அதனால் நன்மை உண்டாகும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
- வழிபட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாகும்.