March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 04, 2025 (திங்கக்கிழமை)

by Divya
August 4, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 04, 2025 (திங்கக்கிழமை)
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

ஆகஸ்ட் 04, 2025, திங்கக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார், ‘தத்புருஷ சிவ. சண்முகபிரியா, ஸ்ரீ காமாட்சி ஜோதிடம் & ஆராய்ச்சி மையம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு நன்மை தருமாளாக அமையும் எடுத்த காரியத்தை நல்லபடியாக முடிப்பீர்கள் படிக்கும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள் வியாபாரத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம் சொந்த தொழில் செய்பவர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவீர்கள் அரசு வேலையில் இருப்போர் மேலதிகாரியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலைகளை செய்வீர்கள் துணையுடன் அனுசரித்து செல்ல வேண்டும் சொத்து சேர்க்க முயல்வீர்கள் மொத்தத்தில் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய போகிறது.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

இன்று ஓரளவு சிறப்பான நாளாக அமையும தூரத்து பயணங்கள் நன்மையை தரும் பண விஷயங்களில் ஓரளவு திருப்தியை எதிர்பார்க்கலாம் மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சினை ஏற்படும் இன்று மகிழ்ச்சியுடன் இருப்பதால் ஆரோக்கியத்தில் குறைவிருக்காது
புதிய முயற்சி செய்யுங்கள் வெற்றி அடையும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

இன்று நன்மை தரும் நாளாக அமையும் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு உங்கள் மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள் வியாபாரத்தில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம் மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் படிப்பில் ஆசிரியர்களின் பாராட்டை பெறுவீர்கள் கணவன் மனைவி இடையே சிறு சிறு மன சஞ்சலங்கள் வந்து மறையும் இன்று ஆரோக்கியம் திருப்தியை தரும் துரத்து பயணம் நன்மை தரும்
புதிய பொருட்கள் வாங்க முயற்சி செய்வீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

நேற்று மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள் என்று சற்று மன அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை மன உளைச்சலுச்சல் ஏற்படும் நிலமை சீராகும் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவது சற்று கடினமானது குடும்பத்தில் பிரச்சனைகளை தவிர்க்க அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள் பெற்றோரை கவனமுடன் நடத்த வேண்டும் சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும் நிதி நிலைமை ஓரளவு திருப்தியை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

இன்று சிறப்பான நாளாக அமையும் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க இது பயன்படும் வேளையில் மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள் கௌரவம் உண்டாகும் உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்கவும் நாளை நற்பலனை எதிர்பார்க்கலாம் வியாபாரத்தில் சிறு தடைகள் ஏற்பட்டு பின்பு லாபம் ஏற்படும் பணவரவு ஓரளவு பண வரவு அமையும் இன்று கால் அசதி உணர்வீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

காதல் விவகாரங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் பணியில் பொறுமையை கடைப்பிடித்து வெற்றி கொள்ள வேண்டும் நிதிநிலை போதுமானதாக இருக்க வரவு செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆரோக்கியத்தில் திருப்தி ஏற்படும் மாணவர்கள் படிப்பில் அக்கறை கொண்டு படிக்க வேண்டும் பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை இன்று நாள் முழுவதும் மன அமைதியை பெறுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

எல்லாவற்றையும் கண்டும் காணாமல் செல்வது இன்றைய நாளை மனமகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும். தேவையில்லாத மன குழப்பங்களை தவிர்த்து உங்கள் பணிகளில் கவனத்தை செலுத்துங்கள். பண விஷயங்களில் கவனம் தேவை மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள் வியாபாரத்தில் திருப்தி தரும் கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும் தேவையற்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

இன்றைய நாளை பொறுமையுடன் கடப்பது நன்மையை தரும் மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இன்றைய நாளை இறை வழிபாட்டுடன் செலவு செய்யுங்கள் அது மன குழப்பத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும். பணிகளை நேரத்தில் முடிக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லையென்றால் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திணறுவீர்கள். நிதிநிலைமை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. சற்று மன குழப்பத்தினால் இன்று நாள் முழுவதும் சிறு மன அமைதியை இழப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஓரளவு ஒற்றுமை ஓங்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

இன்று வேலை பளு அதிகமாக இருக்கும் திட்டமிட்டு வேலை செய்தால் சரியான நேரத்தில் முடிக்கலாம் உங்கள் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று சம்பாதிப்பதை விட செலவுகள் தான் அதிகம் ஏற்படும் பணத்தை சிக்கனமாக கையாள வேண்டும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை இல்லை என்றால் மருத்துவ செலவுகள் வர நேரிடும் மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை வெளிநாட்டுச் செய்தி இன்று உங்கள் மகிழ்ச்சி தரும் மனக்குழப்பத்திற்கு ஆறுதலாய அமையும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் சிறப்பான நாளாக அமையப்போகிறது என்று பல வேலைகளை முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள் அது வெற்றியை தரும் வீட்டிற்கு ஏதாவது சொத்துக்கள் சேர்க்க வேண்டும் என முயற்சி செய்வீர்கள் இன்றைய நாளில் செய்தால் விருத்தியடையும் ஊக்குவிக்கும் நாள் இன்று பொன் ஆபரண சேர்க்கை உண்டாகும் வெளிநாடுகளில் இருந்து புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள் மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள் கணவன் மனைவி இடையே நல்ல ஒற்றுமை இருக்கும் என்று ஆரோக்கியம் மேம்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

இறைவழிபாட்டில் மனதை செலுத்துங்கள் அது மன அமைதியை தரும் இன்று நாள் முழுவதும் ஓரளவு வேலை பளு இருக்கும் இன்று நாள் சிறப்பான நாளாக அமையும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தால் பண இழப்பை தவிர்க்கலாம் வேலை யிடத்தில் சக ஊழியர்கள் உதவ முன் வருவார்கள் துணையுடன் அனுசரித்து செல்வீர்கள் இன்று ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும் என்று மாணவர்கள் படிப்பில் நல்ல முறையில் கவனத்தை செலுத்தி ஆசிரியரின் பாராட்டை பெறுவார் தூரப் பயணம் நன்மையை தரும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக்கும்.

மீன ராசி நேயர்களே!

இன்று வேலை பளு அதிகமாகும் தூக்கம் கெடும் இன்று நாள் முழுவதும் பொறுமையை கையாள்வது நல்லது உடல் ஆரோக்கிய மேம்படும் நீண்ட நாள் கவலை தீரும் வேலைக்கு செல்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் வியாபாரம் செய்வோம் குறைந்த லாபத்தை எதிர்பார்க்கலாம் இன்று நாள் முழுவதும் உடலில் வறட்சியை உணர்வீர்கள் காதல் திருமணம் கைகூடும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபத்தை பெறுவீர்கள் இறை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும் மாற்றும்.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologyrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜப்பானில் ‘நாக்-சமா’ என அழைக்கப்படுகிறார் நாகார்ஜுனா !

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 04 August 2025 | Retro tamil

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 04 August 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 04 August 2025 | Retro tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.