February 11, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 02, 2025 (செவ்வாய்க்கிழமை)

by Divya
September 2, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 02, 2025 (செவ்வாய்க்கிழமை)
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ மங்களகரமான விஷ்வாவசு ஆவணி மாதம் 17 ஆம் தேதி
செப்டம்பர் 02, 2025 செவ்வாய்க்கிழமை.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 மணி வரை
ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை
எமகண்டம்: காலை 09.00 முதல் 10:30 மணி வரை
குளிகை நேரம்: மதியம் 12.00 மணி முதல் 01:30 மணி வரை

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷ ராசி நேயர்களே!

மேஷ ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்வதினால் உங்களுடைய வாழ்க்கையில் இன்றைய நாளில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகிறது மேலும் நீங்கள் ரொம்ப நாளாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி உங்களுக்கு இன்று கிடைக்க வாய்ப்புகள் உள்ளது சுப காரியங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று ஆசிரியரிடம் பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது பணவரவுகள் நன்றாக இருக்கும் வியாபாரத்தில் வீண் விரயங்கள் குறையும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வம் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

சந்திர பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்வதனால் இன்று நீங்கள் எந்த முயற்சிகள் எடுப்பதாக இருந்தாலும் சரி கொஞ்சம் நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நிதானமாக பேச வேண்டும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். அதற்கேற்றவாறு வீண் செலவுகளும் விரையசெலவுகளும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பொறுமை முக்கியம் கணவன் மனைவி ஒற்றுமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் மூன்றாம் நபர்களின் தலையீடு இருக்கக்கூடாது. பெண் குழந்தைகள் வண்டி வானங்களில் போகும் போது கவனமாக செல்ல வேண்டும். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் இன்றைய நாளில் மிக கவனமாக பணியை தொடர வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மிதுன ராசி நேயர்களே!

ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திர பாகவான் பயணம் செய்கிறார் இன்று நண்பர்கள் மூலமாக மற்றும் உறவினர்கள் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்படப்போகிறது. தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு அவர்கள் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களில் உதவி புரிவார்கள். திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று பணவரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் புதிய யுத்திகள் மூலமாக முன்னேற்றம் அடைவீர்கள் பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழிபட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

ஆறாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்யும் காலம் இது இன்றைய நாளில் உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் அதிக அக்கறையுடன் செயல்படுத்தினாள் தடையில்லாத வெற்றி உண்டு. மேலும் உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட செயல்பாடு சூழ்நிலைகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது உங்களுடைய வேலைகளை நீங்கள் மிக கவனமாக செய்ய வேண்டும் வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு புதிய கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இன்று உருவானால் அதற்கு நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் மேலும் மற்றவர்களுடைய பேச்சைக் கேட்டு இன்றைய நாளில் எந்த ஒரு புதிய முயற்சியும் எடுக்கக் கூடாது தாய் மாமா உறவிடம் மிக நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் உங்களுக்கும் அவர்களுக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு இன்று விட்டுக் கொடுத்து சென்றால் நாளை ஒற்றுமை ஆகிவிடலாம் கடக ராசி மாணவ செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் உறுதியாக வெற்றி பெறலாம் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வது மூலமாக வெற்றி பெற வாய்ப்புகளும் உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மாரியம்மன் வழிபாடு நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார். பண வரவுகள் எதிர்பார்த்தபடி இருக்கும் புதிய முயற்சிகளில் இன்று ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களுக்கும் உங்களுக்கும் இருந்த பகை முடிவுக்கு வந்து ஒற்றுமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்று வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் உண்டு தொழில் முனைவோர்களுக்கு இன்று மிகப் பெரிய நல்ல மாற்றங்களை கொடுக்கக்கூடிய அதிக வருமானங்களை கொடுக்கக்கூடிய நாட்களாக இருக்கும் உங்கள் குழந்தைகள் மூலமாக இன்று மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும் மாணவச் செல்வங்கள் இன்றைய நாளில் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள் ஆசிரியர் மூலமாக பாராட்டு கிடைக்கும் குடும்பப் பெண்களுக்கு இன்றைய நாளில் மதிப்பும் மரியாதையும் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் வீடு மனை முயற்சிக்கான விஷயங்கள் இன்று வெற்றியடையும் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பாதிப்புகள் நல்ல முன்னேற்றம் அடைந்து ஆரோக்கியத்தில் மாற்றம் புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் உண்டு அம்மாவழி உறவுகள் மூலமாக இன்று மிக நல்ல மாற்றத்திற்கு உரிய செயல்பாடுகள் நடக்கும் பெண் குழந்தைகள் தெரியாத நபர்களிடமும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் புதிய உறவுகள் புதிய நண்பர்கள் ஏதேனும் தொடர்பு கொண்டால் தவிர்ப்பது நல்லது பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசியில் பயணிக்கிறார். மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகமாக சிந்திக்க நேரிடும். ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் வெளி சுற்றுவட்டால் சென்று வேலை பணிகளை செய்யும் நபர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். முடிந்தளவு தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். விட்டுக் கொடுத்து செல்வது உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சிக ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12-ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே திருப்தியற்ற மனநிலைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு மறதிகள் மூலமாக இந்த பிரச்சனை ஏற்படும். தேவையில்லாத செலவுகள் உண்டாகும். மேலும் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற அதிகமான முயற்சிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் பகவான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு 11 ஆம் இடத்தில் பயணம் செய்யும் காலம் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும். பெண்களுக்கு மனமகிழ்ச்சிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மாணவர் செல்வங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். முதன்மையான மாணவனாக பெயரும் புகழும் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

மகர ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்வதினால் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே ஏதோ முந்திய தொடர்பு ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் இளைஞர்களுக்கு இன்றைய நாளில் புதிய வேலைவாய்ப்புக்கான மாற்றத்திற்குரிய நாள் உங்களுடைய அப்பா வழி உறவிலிருந்து உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பிரம்மசக்தி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

கும்ப ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார். இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே மகிழ்ச்சிகள் அதிகமாக நிறைந்திருக்கும். மேலும் உங்களுடைய குலதெய்வ கோவில் வழிபாடு இன்று செய்வதற்கான பாக்கியம் உருவாகும். உங்களுடைய குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும். தேவையில்லாத இடையூறுகள் பிரச்சனைகள் மன அழுத்தங்கள் ஆகியவை விலகி குதூகூலமாக உங்களுடைய அத்தனை விதமான செயல்பாடுகளின் மகிழ்ச்சியுடன் முடிப்பீர்கள் என்று பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்.

மீன ராசி நேயர்களே!

மீன ராசி நேயர்களுக்கு ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் பயணம் செய்கிறார் இன்று எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுகளுமே சிறு குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் உங்களுடைய பணியை தவிர்த்து மற்ற விஷயங்களில் அதிகமாக தலையிடக்கூடாது. இன்றைய நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதினால் உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கின்ற விநாயகரை வணங்கிய பிறகு உங்களுடைய வேலைகளை நீங்கள் தொடங்க வேண்டும் புதிய முயற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கவனம் செலுத்த வேண்டும் வண்டி வாகனங்களை செல்லும் போது கவனம் செலுத்த வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologyrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கார் பந்தயம் அவ்வளவு சுலபமா ? ரசிகர்களிடம் உணர்ச்சி பொங்க பேசிய அஜித்குமார்

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 02 SEP 2025 | Retro tamil

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 02 SEP 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 02 SEP 2025 | Retro tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

0
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

0
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

0
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.