March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை)

by Divya
September 30, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 30, 2025   (செவ்வாய்க்கிழமை)
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி
செப்டம்பர் 30, 2025 செவ்வாய்க்கிழமை, இன்றைய நட்சத்திரம் – பூராடம் நட்சத்திரம்

நல்ல நேரம் : காலை 7:45 முதல் 8.45 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : மாலை 3 மணி முதல் 4.30 pm வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் 10:30 மணி வரை
குளிகை நேரம் : மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

மேஷ ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சந்திர பாகவான் பயணம் செய்கிறார் தனவரவுகள் தாராளமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் தள்ளிப்போன சில காரியங்கள் உங்களுடைய தேவைக்கு ஏற்ப பூர்த்தியாகும்
இன்று நண்பர்கள் மூலமாக மற்றும் உறவினர்கள் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்படப்போகிறது தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு அவர்கள் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களில் உதவி புரிவார்கள் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் இன்று பணவரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் புதிய யுத்திகள் மூலமாக முன்னேற்றம் அடைவீர்கள் பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது கால்நடைகள் மூலமாக ஆதாயம் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார் உங்களுடைய ராசி அதிபதியே எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார் இன்றைய நாளில் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது மனம் விட்டு பேசும் போது கொஞ்சம் நிதானமாக முடிவு எடுப்பது நல்லது அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் தலையிடவும் அல்லது முடிவெடுக்கவும் கூடாது வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது மேலும் வாடிக்கையாளர்களிடம் நிலுவையில் உள்ள பாக்கி வசூல் எதிலும் முன் கோபம் என்று செயல்படுவது நல்லது மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடக்கூடாது பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லாமல் மிகப்பெரிய தொகைகளை பரிமாற்றம் செய்யக்கூடாது உங்கள்
அம்மாவின் ஆசிர்வாதம் முழுமையாக இன்று பெறுவது மூலமாக வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் உண்டு வண்டி வாகனங்களில் கவனம் தேவை. இன்றைய நாளில் மாலை பொழுது மேல் உங்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்திகள் நல்லவிதமான முன்னேற்றமான பாதையை உருவாக்க வேண்டிய தன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : வீரபத்திரர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

மிதுனம் ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திர பகவான் இன்று பயணம் செய்கிறார் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் அதன் மூலமாக நன்மையும் ஏற்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க நேரிடும் தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் விலகும் மனதளவில் தெளிவான முடிவு எடுப்பீர்கள் நண்பர்கள் மூலமாக அதிகமான நன்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அலுவலகத்தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும் காரிய சித்தி உண்டு காதலர்களுக்கு இன்று மகிழ்ச்சிகளை அதிகம் கொடுக்கும் நாள் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவீர்கள் குடும்பப் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மாமனார் மாமியார் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழிபட வேண்டிய தெய்வம் : முத்துமாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

கடகம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் வழக்குகளை சாதகமான தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது வெளி வட்டாரத்தில் மூலமாக புதிய அனுபவம் ஏற்படும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும் ஜாமீன் தொடர்பான விஷயங்களை தவிர்ப்பது நல்லது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

சிம்மம் ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு 05 பயணிக்கிறார் கற்பனையாற்றல்கள் அதிகரிக்கும் அப்பா வழி உறவு மூலமாக மிகப்பெரிய நன்மைகள் ஏற்பட போகிறது அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் வெளி சுற்றுவட்டால் நீ சென்று வேலை பணிகளை செய்யும்நபர்களுக்கு நன்மைகள் ஏற்படும் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது கடன் பிரச்சினை இருந்து விடுபடுவீர்கள் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் மேலும் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர்கள் மற்றும் தோழிகள் மூலமாக ஒரு உயர்ந்த நிலையை அடைவீர்கள் இன்றைய நாள் உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிக நல்ல மதிப்பு கிடைத்து அடுத்த கட்ட உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு பெண்களுக்கு மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும் இளைஞர்களுக்கு தனக்கு பிடித்தமான வேலையில் சேர்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும் அரசாங்க வேலையில் இருக்கும் அன்பர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழிபட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி நேயர்களுக்கு ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார்
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு ஏற்படும்
வீடு மனை கட்டுவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதினால் உங்களுடைய தைரியம் வீரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சிகம் அன்பர்களுக்கு ராசிக்கு 2 இடத்தில் சந்திர பாகவான் பயணம் செய்கிறார் இன்று நண்பர்கள் மூலமாக மற்றும் உறவினர்கள் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்படப்போகிறது தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு அவர்கள் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களில் உதவி புரிவார்கள் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் இன்று பணவரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் புதிய யுத்திகள் மூலமாக முன்னேற்றம் அடைவீர்கள் பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

ஏதனுசு ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசியில் பயணிக்கிறார் மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகமாக சிந்திக்க நேரிடும் ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் வெளி சுற்றுவட்டால் நீ சென்று வேலை பணிகளை செய்யும்நபர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் முடிந்தளவு தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும் விட்டுக் கொடுத்து சொல்வது இன்றைய நாள் உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

மகரம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் சுப விரய செலவுகள் உண்டாகும் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது மூலமாக நன்மை ஏற்படும். சாலையோர வியாபாரிகள் மேலும் அலைந்து திரிந்து ஓரிடத்தில் இல்லாமல் மற்ற இடங்களில் சென்று வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாகனத்தில் உள்ள பழுதுகளை என்று சரி செய்வீர்கள் குழந்தைகளால் மதிப்பும் அங்கீகாரமும் உங்களுக்கு கிடைக்கும் நிலுவையில் இருந்து வந்த பழைய சரக்கு விற்பனையாகும் உடன் இருப்பவரிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் மனதில் புதுமையான சிந்தனைகள் அதிகமான கற்பனையான ஆற்றல்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும் அப்படிப்பட்ட சமயங்களில் மனதை ஒருநிலைப்படுத்துவது மூலமாக நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

கும்பம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 11ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் தன வரவுகள் சிறப்பாக இருக்கும் வயது மூத்தவர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு இரண்டாவது திருமணத்திற்கான வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்களுக்கு தங்க நகைகள் மற்றும் தனக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்கள் வந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் காதலர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பான நன்மைகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றமான நிலையை அடைவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு மருத்துவர்கள் மெடிக்கல் துறையில் பயணிப்பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

மீனம் ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு 11 இடத்தில்
பயணம் செய்கிறார் பொருளாதாரம் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள் நண்பர்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் உண்டு புதிய நண்பர்கள் உருவாவார்கள் பெண்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி பெறுவதற்கான சிறப்பான நாள் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெறுவார்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு ஏற்படும் அம்மாவழி மூலமாக மாற்றம் உண்டு இரண்டு முறை அல்லது மூன்று முறை ஒவ்வொரு விஷயங்களையும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு கடன் பிரச்சினை இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது புதிய கடன்கள் வாங்குவதாக இருந்தால் வீடு கட்ட வாங்கலாம் மற்றவர்களுக்காக வாங்க கூடாது புதிய வாடிக்கையாளர்கள் வருகைகள் முன்னேற்றத்தை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 30 SEP 2025 | Retro tamil

Next Post

எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.