March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 29, 2025 (திங்கட்கிழமை)

by Divya
September 29, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 29, 2025 (திங்கட்கிழமை)
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ விசுவாவசு புரட்டாசி மாதம் 13 ஆம் தேதி
செப்டம்பர் 29, 2025 திங்கட்கிழமை
, இன்றைய நட்சத்திரம் – மூலம் நட்சத்திரம்
நல்ல நேரம் : காலை 09. 15 முதல் 10.15 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : காலை 07.30 மணி முதல் காலை 09.00 வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை நேரம் : மதியம் 01:30 மணி முதல் மதியம் 03.00 மணி வரை

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

மேஷம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் பெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் மேலும் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை இன்று அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்வதனால் புதிய முயற்சிகள் எடுபடுவதை தவிர்க்க வேண்டும் வீண் விவாதங்கள் மற்றும் போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது வண்டி வானங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் பத்திரத்தில் கையெழுத்துக்கள் இடுவதில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது வாக்கு கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது பெண்கள் தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதார ரீதியான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும் தொழிலில் அதிக அக்கறை செலுத்தினால் லாபம் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

மிதுனம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 7 ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டுபெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாள்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழிபட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

கடகம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் உங்களுடைய பணி நிமித்தமான செயல்பாடுகளை அதிக கவனம் செலுத்த வேண்டும் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து செல்ல வேண்டும் தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை தொடரக்கூடாது தர்ம காரியங்கள் செய்வது மூலமாக மனம் அமைதி ஏற்படும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உடைய செயல்பாடு நன்மையை ஏற்படுத்தும் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் வீடு கட்டுவதற்கான முயற்சி எடுக்கலாம் அம்மாவின் இளைய சகோதரி ஆன சித்தியிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டும் நண்பர்கள் மூலமாக சில ஆதாயம் உண்டு சில நேரங்களில் பிரச்சனையும் உண்டு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடையக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தினால் வெற்றி பெற முடியும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மீனாட்சியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

சிம்மம் ராசி நேயர்களுக்கு ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் மனதுக்குப் பிடித்த மாதிரி சந்தோஷமாக இருப்பீர்கள் பழைய நட்புகளை சந்திப்பீர்கள் அதன் மூலமாக உங்களுக்கு ஆதாயமும் உண்டு மகிழ்ச்சியும் உண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு கணவன் மனைவி ஒற்றுமை மிக இன்று மேலோங்கப்படும் உங்களுடைய குழந்தைகளின் செயல்பாடுகளை பாராட்டும் அளவுக்கு இருக்கும் புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழிபட வேண்டிய தெய்வம் : துர்க்கை அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் பயணம் செய்கிறார் இன்று எதிர்பாராத சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும் எதிர்பார்த்த மகிழ்ச்சிகளும் நற்செய்திகளும் உங்களுக்கு கிடைக்கும் உறவினர்கள் வருகையினால் மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகப் போகிறது வியாபாரம் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் அலைந்து திரிந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அதன் மூலமாக மிகப்பெரிய லாபமும் ஏற்படும் மற்றவர்கள் பேச்சை இன்று அதிகம் கேட்க வேண்டாம் உங்களுடைய தேவைக்கான விஷயங்களை மட்டும் செய்து கொள்ளவும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 3ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் தைரியம் வீரியம் விடாமுயற்சி அதிகரிக்க கூடிய நாள் வயது குறைந்தவர்கள் மூலமாக உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வதும் மூலமாக மிகப்பெரிய மகிழ்ச்சியை பெறுவீர்கள் கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும் வாக்குறுதி அளிக்கும் போது கொஞ்சம் கவனம் தேவை. இழுபதியாக இருந்த அத்தனை விதமான விஷயங்களும் தடையில்லாமல் வெற்றி அடையும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக நேரம் ஒதுக்கவும் வாய்ப்புள்ளது பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் தன வரவுகள் நன்றாக இருக்கும் மூத்த சகோதரர்களிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : வாராகி அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சகம் ராசி நேயர்களுக்கு ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் குடும்பத்துக்காக அதிக நேரம் செலவில் இருப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறையும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் மூத்த சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் உங்களுடைய மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : வாராகி அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு ராசியின் அதிபதியான சந்திர பகவான் ராசியில் பயணிக்கிறார் கற்பனையாற்றல்கள் அதிகரிக்கும் மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகமாக சிந்திக்க நேரிடும் ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் வெளி சுற்றுவட்டால் நீ சென்று வேலை பணிகளை செய்யும்நபர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது கடன் பிரச்சினை இருந்து விடுபடுவீர்கள் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் மேலும் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர்கள் மற்றும் தோழிகள் மூலமாக ஒரு உயர்ந்த நிலையை அடைவீர்கள் இன்றைய நாள் உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிக நல்ல மதிப்பு கிடைத்து அடுத்த கட்ட உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு பெண்களுக்கு மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும் இளைஞர்களுக்கு தனக்கு பிடித்தமான வேலையில் சேர்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும் அரசாங்க வேலையில் இருக்கும் அன்பர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

மகரம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் சுப விரய செலவுகள் உண்டாகும் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு சில சமயங்களில் மனதை ஒருநிலைப்படுத்துவது மூலமாக நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் கொடுத்த பணம் திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு உண்டு புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் நல்ல அக்கறை காட்டுவீர்கள் தாத்தா வழி சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

கும்பம் ராசி ராசிஅன்பர்களுக்கு ராசிக்கு 11ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் தன வரவுகள் சிறப்பாக இருக்கும் வயது மூத்தவர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு இரண்டாவது திருமணத்திற்கான வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்களுக்கு தங்க நகைகள் மற்றும் தனக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்கள் வந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் காதலர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பான நன்மைகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றமான நிலையை அடைவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு மருத்துவர்கள் மெடிக்கல் துறையில் பயணிப்பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

மீனம் ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு வேலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மற்றொரு தொழில் உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சிறப்பாக நடைபெறும் மனதுக்கு பிடித்த வரன் அமையும் பெண்களுக்கு திறமைகள் மூலமாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் மாணவ மாணவிகள் படிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை அடைய முடியும் புதிய கடன் வாங்காமல் இருப்பது நல்லது கடன் சுமைகள் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உண்டு இளைய சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர் தோழிகள் உங்களுடைய வெற்றிக்கான முயற்சியில் உதவியாக இருப்பார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : பொன் இருளப்பசாமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில்

Next Post

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.