- முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, ‘டெண்டர்’ முறைகேடு வழக்கில், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர, மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்து கொண்டது ஏன் என, லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தலைநகர் டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில் கடந்த காலங்களில் (1996-2011) அங்கு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.
- சிக்னல் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்த காரில் மாலை குண்டு வெடித்ததாக டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியுள்ளார்.
- டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி, மக்களிடம் முழு உண்மையை சொல்வோம்,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
- டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும் உ.பி. ஆகிய மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
- அமெரிக்க அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது.
- பீஹாரில் இன்று (நவ.11) 2ம் கட்ட தேர்தல் நடக்கும் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமமான சோர்மாரா (Chormara)வில் வசிக்கும் வாக்காளர்கள் 25 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக ஓட்டுப் போடுகின்றனர். இத்தனை ஆண்டு காலமாக அங்கு ஆதிக்கத்தில் இருந்த நக்சல்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
- முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, ‘டெண்டர்’ முறைகேடு வழக்கில், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர, மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்து கொண்டது ஏன்’ என, லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஈரோடு புறநகர் அதிமுக மேற்கு மாவட்டத்துக்கான புதிய அலுவலகம் கோபிச்செட்டி பாளையத்தில் இன்று திறக்கப்பட்டது. இதை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.
- எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 11 November 2025 | Retro tamil
