- அட்வான்ஸ் டிப்ஸ் முறையை அறிமுகப்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க UBER நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
- முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக தகவல்
- கர்நாடகாவில் பாஜக MLA தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு
- இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவ், MI-ன் ரிக்கள்டனை அவுட்டாக்கியதன் மூலம் IPL-ல் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை
- தனது அசாத்திய நடிப்பால் உலக மக்களையே சிரிக்க வைத்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் வென்ட்(76) காலமானார்.
- பல்கலை., துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை
- சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் பொருள்களுக்கான பொருள்களுக்கு இந்தியா கூடுதல் கட்டுப்பாடு
- மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை