August 2, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நிதி ஆயோக் கூட்டம் : விமர்சனம் செய்த எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் !

by Priscilla
May 21, 2025
in News
A A
0
நிதி ஆயோக் கூட்டம் : விமர்சனம் செய்த எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இந்த ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் மே 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கூட்டத்தில் பங்கேற்காத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லி செல்ல உள்ளார்.

இதைக் கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது சமூக வலைதளப் பதிவில்,

“மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாக கூறி கடந்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ஸ்டாலின், தற்போது திடீரென டெல்லிக்கு பறக்கிறார்! மாநில மக்களுக்காக போகாதவர், தன் குடும்பத் தேவைக்காக செல்கிறார். அன்று 2G வழக்குக்காக அப்பா டெல்லி சென்றார்; இப்போது டாஸ்மாக்… தம்பி… வெள்ளைக் குடை… என்ன வேலைவந்ததோ?”

என்று விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கான பதிலடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதில் பதிவில் கடுமையாக பதிலளித்துள்ளார்.

“தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வலியுறுத்துவதற்காகவே டெல்லி செல்கிறேன்! சசிகலா முதல் அமித் ஷா வரை ஆட்கள் மாறினாலும், டேபிள் அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மட்டும் மாறாதவர் பழனிசாமி. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற கையெழுத்து உலரவும் முன்பே, வெள்ளைக் கொடி ஏந்த சென்றவர் பழனிசாமிதான். எனது கை கருப்பு சிவப்பு கொடியை ஏந்தும் கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!”

என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெற சட்டப்பூர்வமான முறையில் தொடர்ந்து போராடுவேன் எனவும், உச்சநீதிமன்றத்திலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Tags: delhiedapadi palanisamyILNADUmk stalinNITHI AAYOGTA
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அன்புமணியுடன் மோதலா ? ராமதாஸ் விளக்கம் !

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 22-05-2025

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
News

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 22-05-2025

இன்றைய முக்கிய செய்திகள் 22-05-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சிபெறும் பெண்களுக்கு பயிற்சிப்பள்ளி உரிமையாளர் பாலியல் தொல்லை ஆட்சியரிடம் விளக்கம்

July 22, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாதDMKஅரசை கண்டித்து ஊழியர்கள் கைது

January 20, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.