- சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு
- பாக்., ODI மற்றும் T20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமனம்
- தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை முழுமையாக விலக்கிக் கொள்ளாத வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் அமல்படுத்தப்படாது
- CBSE 12-ம் வகுப்பு தேர்வில், உத்தரப் பிரதேச மாநிலம் சாம்லியை சேர்ந்த மாணவி சவி ஜெயின் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை
- கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்லில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : IMD
- ‘ரெட்ரோ’ படம் வரும் ஜூன் 5-ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT-ல் வெளியாகும் என அறிவிப்பு
- ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஃப்ரெஞ்ச் உடல்நலக்குறைவால் காலமானார்.
- வரும் நாள்களில் பொருளாதாரத்தில் சீனாவை விஞ்சும் அளவு சிறப்பாக செயல்படும் திறன் இந்தியாவிடம் உள்ளது : USA முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ்