- ”இன்றைய இந்தியா சர்வதேச விண்வெளி விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, லட்சியம் உள்ளதாகவும், அச்சமற்றதாகவும், தன்னம்பிக்கையாகவும், பெருமை நிறைந்தாகவும் தெரிகிறது,” என சர்வதேச விண்வெளி மையத்தில் வழியனுப்பு விழாவில் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா கூறினார்.
- ஜார்க்கண்டின் தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் இருந்த 800 பாட்டில் மதுபானம் மாயமானது. அதனை எலி குடித்து விட்டதாக வர்த்தகர்கள் விட்ட கதையை நம்பாத அதிகாரிகள் , இழப்பை சரி செய்வதற்கு பணத்தை செலுத்தும்படி உத்தரவிட்டு உள்ளனர்.
- கன்வர் யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் டேராடூனில் 125 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கான்கிரீட் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த சடலத்தின் மீது கொலையாளிகள் நடனம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி வருகிறது.
- தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், நேற்று ( ஜூலை 13), ‘கூட்டணி ஆட்சி என்பதை அ.தி.மு.க., தான் அறிவிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
- கூட்டணி வலுவாக இருப்பது போன்ற தோற்றத்தை தி.மு.க., ஏற்படுத்த முயன்றாலும், அதிலிருக்கும் கட்சிகள், கூடுதல் தொகுதிகளுக்காக, தேர்தல் நெருக்கத்தில் அணி தாவும் வாய்ப்பு இருப்பதால், தனித்து போட்டியிட தயாராவது குறித்து தி.மு.க., ஆலோசித்து வருகிறது.
- துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
- தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
- ”தங்கள் முகாம் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது,” என உல்பா(ulfa-i) பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அப்படி தாக்குதல் நடந்ததாக தகவல் ஏதும் இல்லை என இந்திய ராணுவம் கூறியுள்ளது.