March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 25 July 2025 | Retro tamil

by Digital Team
July 25, 2025
in Headlines, News
A A
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 25 July 2025 | Retro tamil
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter
  • கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமின் வழங்கியது குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தமிழகத்தில், கோவை, நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • அண்டை மாநிலங்களில் சாகுபடி குறைந்துள்ளதால், தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்து வருகிறது.
  • 2019 ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தெரிவிக்கப்பட்டது.
  • இந்தியா விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, கம்போடியாவில் இருந்த 12 நாடுகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • வங்கி மோசடி புகார் தொடர்பாக, அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்கவும், அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
  • இறந்தவர்களையும், வெளிநாட்டினரையும் பீஹார் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமா?, என, எதிர்க்கட்சியினருக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இந்திய மூங்கில் ரகத்தைப் பயன்படுத்தி, அதிக திறன் உடைய வாகன உதிரிபாகங்களை உருவாக்கி, அசாமின் குவஹாத்தி ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
  • உலக கோப்பை செஸ் தொடரின் பைனலுக்கு இந்திய வீராங்கனைகள், ஹம்பி, திவ்யா இருவரும் முன்னேறினர்.
  • அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் ஆலைகளை கட்டுவதற்கும், இந்தியர்களை வேலைக்கு எடுக்கவும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Tags: headlinesheadlines in tamilheadlines today
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : துப்பாக்கிகள், ஹெராயின் பறிமுதல்

Next Post

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : நெல்லை மாணவன் முதலிடம்

Related Posts

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்
News

March 29, 2026
16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

சீர்காழி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படாதவை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

0
16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

0
சீர்காழி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படாதவை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு

சீர்காழி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படாதவை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு

0
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

March 29, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

March 29, 2026
சீர்காழி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படாதவை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு

சீர்காழி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படாதவை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு

March 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.