- அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நடந்த ரூ.500 கோடி வங்கி மோசடியில் காங்கிரஸ் முன்னாள் எம்பி உள்ளிட்டோரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.
- பிரதமர் மோடியின் 75வது நாளை முன்னிட்டு, பிரிட்டன் மன்னர் சார்லஸ் கடம்ப மரக்கன்று ஒன்றை பரிசாக அனுப்பி உள்ளார்.
- கவர்னர் மாளிகை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மக்கள் காட்டிய அன்பை கண்டு பிரமித்துப்போனேன். இந்த அன்பு என்னை பலப்படுத்துகிறது. ஊக்கப்படுத்துகிறது, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- உத்தரபிரதேசத்தில் நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
- சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
- நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
- உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், ரஷ்யா உடனான உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- சென்னை போலீஸ் கமிஷனர் வருண், சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் ஆகியோர் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர், என டிஜிபியிடம் யுடியூபர் சவுக்கு சங்கர் மனு அளித்துள்ளார்.