- காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆவணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து போட்டார்.
- வரும் நவ.,5,6 ம் தேதிகளில் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது.
- ஆப்பரேஷன் புளூ ஸ்டார் குறித்து சிதம்பரம் கூறியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என அவரது மகனும் சிவகங்கை எம்.பி.,யுமான கார்த்தி கூறினார்.
- பா.ஜ., நடத்தும் கூட்டங்களுக்கு போலீசார் அதிகளவில் கெடுபிடி அளிக்கின்றனர் என காரைக்குடியில் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.
- தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த ஆண்டில் ஆவின் நிர்வாகம் ரூ.1,000 கோடி வரை கடன் தந்துள்ளது என சிவகங்கையில் அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
- மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமான, ‘ஸ்ரீசன் பார்மசியூட்டிகல்’ நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமத்தை ரத்து செய்து, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
- ஜென் இசட் தலைமுறையினர் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், மடகாஸ்கர் அதிபர் நாட்டை விட்டு தப்பியோடி உள்ளதாக எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
- மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சிவராஜ் சிங் சவுகானைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், பாஜ தலைவருமான நட்டாவும் சுதேசி தயாரிப்பான ஸோகோ நிறுவனத்தின் இமெயிலுக்கு மாறிவிட்டதாக அறிவித்துள்ளார்.
- இரண்டு ஆண்டுகள் ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக்கைதிகள், அதிபர் டிரம்ப்பின் முயற்சி காரணமாக இன்று விடுவிக்கப்பட்டனர். இதனால், இரண்டு ஆண்டுகள் நீடித்த போர் முடிவுக்கு வருகிறது.
- ஓட்டுத் திருட்டு குறித்த காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.